×

நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் 72:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:11) ayat 11 in Tamil

72:11 Surah Al-Jinn ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 11 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَۖ كُنَّا طَرَآئِقَ قِدَدٗا ﴾
[الجِن: 11]

நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا, باللغة التاميلية

﴿وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا﴾ [الجِن: 11]

Abdulhameed Baqavi
niccayamaka nam'mil nallavarkalum cilar irukkinranar; marravarkalum nam'mil cilar irukkinranar. Nam pala pirivukalakap pirintuvittom
Abdulhameed Baqavi
niccayamāka nam'mil nallavarkaḷum cilar irukkiṉṟaṉar; maṟṟavarkaḷum nam'mil cilar irukkiṉṟaṉar. Nām pala pirivukaḷākap pirintuviṭṭōm
Jan Turst Foundation
mēlum, niccayamāka nam'mil nallōrum irukkiṉṟaṉar, appaṭiyallātavarkaḷum nam'mil irukkiṉṟaṉar, nām palvēṟu vaḻikaḷaiyuṭaiyavarkaḷākavum iruntōm
Jan Turst Foundation
மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek