×

(முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக்கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவற்றைச்) செவியுற 72:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:9) ayat 9 in Tamil

72:9 Surah Al-Jinn ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 9 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَٰعِدَ لِلسَّمۡعِۖ فَمَن يَسۡتَمِعِ ٱلۡأٓنَ يَجِدۡ لَهُۥ شِهَابٗا رَّصَدٗا ﴾
[الجِن: 9]

(முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக்கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவற்றைச்) செவியுற எவனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான்

❮ Previous Next ❯

ترجمة: وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا, باللغة التاميلية

﴿وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا﴾ [الجِن: 9]

Abdulhameed Baqavi
(munnar) anku (nataiperum visayankalaic) ceviyurakkutiya pala itankalil nankal amarntiruppom. Ippoluto, (avarraic) ceviyura evanum cenral, neruppin oru kanku avanai (atippatarkaka) etirparttiruppatai avan kanpan
Abdulhameed Baqavi
(muṉṉar) aṅku (naṭaipeṟum viṣayaṅkaḷaic) ceviyuṟakkūṭiya pala iṭaṅkaḷil nāṅkaḷ amarntiruppōm. Ippoḻutō, (avaṟṟaic) ceviyuṟa evaṉum ceṉṟāl, neruppiṉ oru kaṅku avaṉai (aṭippataṟkāka) etirpārttiruppatai avaṉ kāṇpāṉ
Jan Turst Foundation
(munnar vanil pecappatuvataic) cevimatuppatarkaka (atarkulla cila) itankalil nankal amarntiruppom; anal ippoluto evan avvaru cevimatukka muyalkirano, avan tanakkakak kattirukkum tippantattaiye kanpan
Jan Turst Foundation
(muṉṉar vāṉil pēcappaṭuvataic) cevimaṭuppataṟkāka (ataṟkuḷḷa cila) iṭaṅkaḷil nāṅkaḷ amarntiruppōm; āṉāl ippoḻutō evaṉ avvāṟu cevimaṭukka muyalkiṟāṉō, avaṉ taṉakkākak kāttirukkum tīppantattaiyē kaṇpāṉ
Jan Turst Foundation
(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek