×

(நபியே! இந்த மனிதர்கள்) நேரான பாதையில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம் 72:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:16) ayat 16 in Tamil

72:16 Surah Al-Jinn ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 16 - الجِن - Page - Juz 29

﴿وَأَلَّوِ ٱسۡتَقَٰمُواْ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسۡقَيۡنَٰهُم مَّآءً غَدَقٗا ﴾
[الجِن: 16]

(நபியே! இந்த மனிதர்கள்) நேரான பாதையில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம்

❮ Previous Next ❯

ترجمة: وألو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا, باللغة التاميلية

﴿وألو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا﴾ [الجِن: 16]

Abdulhameed Baqavi
(napiye! Inta manitarkal) nerana pataiyil urutiyaka iruntal, tataiyinriye avarkalukku tanniraip pukattik kontiruppom
Abdulhameed Baqavi
(napiyē! Inta maṉitarkaḷ) nērāṉa pātaiyil uṟutiyāka iruntāl, taṭaiyiṉṟiyē avarkaḷukku taṇṇīraip pukaṭṭik koṇṭiruppōm
Jan Turst Foundation
(manitarkalo, jinkalo) avarkal (ner) valiyin mitu, urutiyutan nilaittu ninral, niccayamaka nam avarkalukku mika atikamakat tannir pukattuvom
Jan Turst Foundation
(māṉiṭarkaḷō, jiṉkaḷō) avarkaḷ (nēr) vaḻiyiṉ mītu, uṟutiyuṭaṉ nilaittu niṉṟāl, niccayamāka nām avarkaḷukku mika atikamākat taṇṇīr pukaṭṭuvōm
Jan Turst Foundation
(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek