×

இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான 72:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:17) ayat 17 in Tamil

72:17 Surah Al-Jinn ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 17 - الجِن - Page - Juz 29

﴿لِّنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَمَن يُعۡرِضۡ عَن ذِكۡرِ رَبِّهِۦ يَسۡلُكۡهُ عَذَابٗا صَعَدٗا ﴾
[الجِن: 17]

இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்

❮ Previous Next ❯

ترجمة: لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا, باللغة التاميلية

﴿لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا﴾ [الجِن: 17]

Abdulhameed Baqavi
itil avarkalai nam cotippom. Akave, evan tan iraivanai ninaippataiye purakkanikkinrano avanaik katinamana vetanaiyil avan pukuttivituvan
Abdulhameed Baqavi
itil avarkaḷai nām cōtippōm. Ākavē, evaṉ taṉ iṟaivaṉai niṉaippataiyē puṟakkaṇikkiṉṟāṉō avaṉaik kaṭiṉamāṉa vētaṉaiyil avaṉ pukuttiviṭuvāṉ
Jan Turst Foundation
ataik kontu nam avarkalaic cotippatarkaka, akave, evan tan iraivanai ninaippataip purakkanikkirano, avanaik kotiya vetanaiyil avan pukutti vituvan
Jan Turst Foundation
ataik koṇṭu nām avarkaḷaic cōtippataṟkāka, ākavē, evaṉ taṉ iṟaivaṉai niṉaippataip puṟakkaṇikkiṟāṉō, avaṉaik koṭiya vētaṉaiyil avaṉ pukutti viṭuvāṉ
Jan Turst Foundation
அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக, ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek