×

நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) 72:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:18) ayat 18 in Tamil

72:18 Surah Al-Jinn ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 18 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا ﴾
[الجِن: 18]

நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا, باللغة التاميلية

﴿وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا﴾ [الجِن: 18]

Abdulhameed Baqavi
niccayamaka pallivacal (masjitu)kalellam, allahvai vanankuvatarkaka ullana. Akave, (avarril) allahvutan marrevaraiyum (peyar kuri) alaikkatirkal
Abdulhameed Baqavi
niccayamāka paḷḷivācal (masjitu)kaḷellām, allāhvai vaṇaṅkuvataṟkāka uḷḷaṉa. Ākavē, (avaṟṟil) allāhvuṭaṉ maṟṟevaraiyum (peyar kūṟi) aḻaikkātīrkaḷ
Jan Turst Foundation
anriyum, niccayamaka masjitukal allahvukke irukkinrana, enave, (avarril) allahvutan (certtu veru) evaraiyum ninkal pirarttikkatirkal
Jan Turst Foundation
aṉṟiyum, niccayamāka masjitukaḷ allāhvukkē irukkiṉṟaṉa, eṉavē, (avaṟṟil) allāhvuṭaṉ (cērttu vēṟu) evaraiyum nīṅkaḷ pirārttikkātīrkaḷ
Jan Turst Foundation
அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek