×

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம் தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் 72:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:19) ayat 19 in Tamil

72:19 Surah Al-Jinn ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 19 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبۡدُ ٱللَّهِ يَدۡعُوهُ كَادُواْ يَكُونُونَ عَلَيۡهِ لِبَدٗا ﴾
[الجِن: 19]

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம் தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا, باللغة التاميلية

﴿وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا﴾ [الجِن: 19]

Abdulhameed Baqavi
Niccayamaka allahvutaiya atiya(rakiya nam tuta)r, avanaip pirarttanai ceytu tola arampittal, (itaik kanum jinkalum, makkalum accariyappattuk) kuttam kuttamaka vantu avaraic culntukolkinranar
Abdulhameed Baqavi
Niccayamāka allāhvuṭaiya aṭiyā(rākiya nam tūta)r, avaṉaip pirārttaṉai ceytu toḻa ārampittāl, (itaik kāṇum jiṉkaḷum, makkaḷum āccariyappaṭṭuk) kūṭṭam kūṭṭamāka vantu avaraic cūḻntukoḷkiṉṟaṉar
Jan Turst Foundation
Melum, niccayamaka allahvin atiyar avanaip pirarttittavaraka ninrapotu, avarpal avarkal kuttam kuttamaka (vantu) nerunkivitukinranar
Jan Turst Foundation
Mēlum, niccayamāka allāhviṉ aṭiyār avaṉaip pirārttittavarāka niṉṟapōtu, avarpāl avarkaḷ kūṭṭam kūṭṭamāka (vantu) neruṅkiviṭukiṉṟaṉar
Jan Turst Foundation
மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek