×

ஆயினும், தன் தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதை அவன் அறிவிக்கக் கூடும். (அதை அவன் 72:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:27) ayat 27 in Tamil

72:27 Surah Al-Jinn ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 27 - الجِن - Page - Juz 29

﴿إِلَّا مَنِ ٱرۡتَضَىٰ مِن رَّسُولٖ فَإِنَّهُۥ يَسۡلُكُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ رَصَدٗا ﴾
[الجِن: 27]

ஆயினும், தன் தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதை அவன் அறிவிக்கக் கூடும். (அதை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில்) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாப்பவராக அனுப்பிவைக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه, باللغة التاميلية

﴿إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه﴾ [الجِن: 27]

Abdulhameed Baqavi
Ayinum, tan tutarkalil evarkalait terntetuttano avarkalukku atai avan arivikkak kutum. (Atai avan avarkalukku arivitta camayattil) niccayamaka avan avarkalukku munnum pinnum (oru malakkaip) patukappavaraka anuppivaikkiran
Abdulhameed Baqavi
Āyiṉum, taṉ tūtarkaḷil evarkaḷait tērnteṭuttāṉō avarkaḷukku atai avaṉ aṟivikkak kūṭum. (Atai avaṉ avarkaḷukku aṟivitta camayattil) niccayamāka avaṉ avarkaḷukku muṉṉum piṉṉum (oru malakkaip) pātukāppavarāka aṉuppivaikkiṟāṉ
Jan Turst Foundation
tan poruntik konta tutarukkut tavira - enave avarukku munnum, avarukkup pinnum patukavalarka(lana malakkuka)lai niccayamaka natattattukiran
Jan Turst Foundation
tāṉ poruntik koṇṭa tūtarukkut tavira - eṉavē avarukku muṉṉum, avarukkup piṉṉum pātukāvalarka(ḷāṉa malakkuka)ḷai niccayamāka naṭattāṭṭukiṟāṉ
Jan Turst Foundation
தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek