×

(அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதுகளை மெய்யாகவே எடுத்துரைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை 72:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:28) ayat 28 in Tamil

72:28 Surah Al-Jinn ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 28 - الجِن - Page - Juz 29

﴿لِّيَعۡلَمَ أَن قَدۡ أَبۡلَغُواْ رِسَٰلَٰتِ رَبِّهِمۡ وَأَحَاطَ بِمَا لَدَيۡهِمۡ وَأَحۡصَىٰ كُلَّ شَيۡءٍ عَدَدَۢا ﴾
[الجِن: 28]

(அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதுகளை மெய்யாகவே எடுத்துரைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகிறான்). அவர்களிடம் உள்ளவற்றை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء, باللغة التاميلية

﴿ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء﴾ [الجِن: 28]

Abdulhameed Baqavi
(attutarkal) tankal iraivanin tutukalai meyyakave etutturaittarkal enpatai, tan arintu kolvatarkaka (avvaru patukappalarai anuppukiran). Avarkalitam ullavarrai avan tan nanattal culntarintu kontiruppatutan, ovvoru porulin kanakkaiyum mulumaiyaka arintavanaka irukkiran
Abdulhameed Baqavi
(attūtarkaḷ) taṅkaḷ iṟaivaṉiṉ tūtukaḷai meyyākavē eṭutturaittārkaḷ eṉpatai, tāṉ aṟintu koḷvataṟkāka (avvāṟu pātukāppāḷarai aṉuppukiṟāṉ). Avarkaḷiṭam uḷḷavaṟṟai avaṉ taṉ ñāṉattāl cūḻntaṟintu koṇṭiruppatuṭaṉ, ovvoru poruḷiṉ kaṇakkaiyum muḻumaiyāka aṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Tankalutaiya iraivanin tututtuvac ceytikalai, tittamaka etuttuc collivittarkala? Enru arivatarkaka - innum avarkalitamullavarrai avan culntarintu kontiruppatutan, avan cakala porulaiyum ennikkaiyal mattuppatutti irukkiran
Jan Turst Foundation
Taṅkaḷuṭaiya iṟaivaṉiṉ tūtuttuvac ceytikaḷai, tiṭṭamāka eṭuttuc colliviṭṭārkaḷā? Eṉṟu aṟivataṟkāka - iṉṉum avarkaḷiṭamuḷḷavaṟṟai avaṉ cūḻntaṟintu koṇṭiruppatuṭaṉ, avaṉ cakala poruḷaiyum eṇṇikkaiyāl maṭṭuppaṭutti irukkiṟāṉ
Jan Turst Foundation
தங்களுடைய இறைவனின் தூதுத்துவச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek