×

மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் 72:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:6) ayat 6 in Tamil

72:6 Surah Al-Jinn ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 6 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّهُۥ كَانَ رِجَالٞ مِّنَ ٱلۡإِنسِ يَعُوذُونَ بِرِجَالٖ مِّنَ ٱلۡجِنِّ فَزَادُوهُمۡ رَهَقٗا ﴾
[الجِن: 6]

மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகப்படுத்தி விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا, باللغة التاميلية

﴿وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا﴾ [الجِن: 6]

Abdulhameed Baqavi
manitarkalilulla ankal palar, jinkalilulla pala ankalitam meyyakave (tankalai) patukakkak korukinranar. Enave, manitarkal anta jinkalukku karvattai atikappatutti vittanar
Abdulhameed Baqavi
maṉitarkaḷiluḷḷa āṇkaḷ palar, jiṉkaḷiluḷḷa pala āṇkaḷiṭam meyyākavē (taṅkaḷai) pātukākkak kōrukiṉṟaṉar. Eṉavē, maṉitarkaḷ anta jiṉkaḷukku karvattai atikappaṭutti viṭṭaṉar
Jan Turst Foundation
anal, niccayamaka manitarkalilulla atavarkalil cilar jinkalilulla atavarkal cilaritam kaval tetik kontiruntanar, itanal avarkal, (jinkalilulla avvatavarkalin) mamataiyai perukkivittanar
Jan Turst Foundation
āṉāl, niccayamāka maṉitarkaḷiluḷḷa āṭavarkaḷil cilar jiṉkaḷiluḷḷa āṭavarkaḷ cilariṭam kāval tēṭik koṇṭiruntaṉar, itaṉāl avarkaḷ, (jiṉkaḷiluḷḷa avvāṭavarkaḷiṉ) mamataiyai perukkiviṭṭaṉar
Jan Turst Foundation
ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek