×

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நமது) தூதர் ஒருவரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் 73:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Muzzammil ⮕ (73:15) ayat 15 in Tamil

73:15 Surah Al-Muzzammil ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Muzzammil ayat 15 - المُزمل - Page - Juz 29

﴿إِنَّآ أَرۡسَلۡنَآ إِلَيۡكُمۡ رَسُولٗا شَٰهِدًا عَلَيۡكُمۡ كَمَآ أَرۡسَلۡنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ رَسُولٗا ﴾
[المُزمل: 15]

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நமது) தூதர் ஒருவரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பிவைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا, باللغة التاميلية

﴿إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا﴾ [المُزمل: 15]

Abdulhameed Baqavi
(manitarkale!) Niccayamaka nam unkalitam (namatu) tutar oruvarai anuppi vaittom. (Marumaiyil) avar unkalukkuc catciyaka varuvar. Ivvare hpir'avnitamum munnar oru tutarai nam anuppivaittom
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Niccayamāka nām uṅkaḷiṭam (namatu) tūtar oruvarai aṉuppi vaittōm. (Maṟumaiyil) avar uṅkaḷukkuc cāṭciyāka varuvār. Ivvāṟē ḥpir'avṉiṭamum muṉṉar oru tūtarai nām aṉuppivaittōm
Jan Turst Foundation
niccayamaka hpir'avnitam tutarai nam anuppiyatu pol, unkalitamum, unkal mitu catci colpavarakiya tutarai nam anuppi vaittom
Jan Turst Foundation
niccayamāka ḥpir'avṉiṭam tūtarai nām aṉuppiyatu pōl, uṅkaḷiṭamum, uṅkaḷ mītu cāṭci colpavarākiya tūtarai nām aṉuppi vaittōm
Jan Turst Foundation
நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek