×

நீர் (அவற்றில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீராக 73:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Muzzammil ⮕ (73:8) ayat 8 in Tamil

73:8 Surah Al-Muzzammil ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Muzzammil ayat 8 - المُزمل - Page - Juz 29

﴿وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا ﴾
[المُزمل: 8]

நீர் (அவற்றில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: واذكر اسم ربك وتبتل إليه تبتيلا, باللغة التاميلية

﴿واذكر اسم ربك وتبتل إليه تبتيلا﴾ [المُزمل: 8]

Abdulhameed Baqavi
nir (avarril iruntu oyvuperru) avanalavil murrilum tirumpi, avanutaiya tiruppeyarai ninaivu ceytu kontiruppiraka
Abdulhameed Baqavi
nīr (avaṟṟil iruntu ōyvupeṟṟu) avaṉaḷavil muṟṟilum tirumpi, avaṉuṭaiya tiruppeyarai niṉaivu ceytu koṇṭiruppīrāka
Jan Turst Foundation
eninum (iravilum, pakalilum) um'mutaiya iraivanin peyarai tiyanippiraka! Innum avanalavileye murrilum tirumpiyavaraka iruppiraka
Jan Turst Foundation
eṉiṉum (iravilum, pakalilum) um'muṭaiya iṟaivaṉiṉ peyarai tiyāṉippīrāka! Iṉṉum avaṉaḷavilēyē muṟṟilum tirumpiyavarāka iruppīrāka
Jan Turst Foundation
எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek