×

(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' 79:19 Tamil translation

Quran infoTamilSurah An-Nazi‘at ⮕ (79:19) ayat 19 in Tamil

79:19 Surah An-Nazi‘at ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nazi‘at ayat 19 - النَّازعَات - Page - Juz 30

﴿وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ﴾
[النَّازعَات: 19]

(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்)

❮ Previous Next ❯

ترجمة: وأهديك إلى ربك فتخشى, باللغة التاميلية

﴿وأهديك إلى ربك فتخشى﴾ [النَّازعَات: 19]

Abdulhameed Baqavi
(avvarayin) un iraivan pakkam cellakkutiya valiyai nan unakku arivikkiren. Avanukku ni payantukol'' (ivvaru, musavukku iraivan kattalaiyittan)
Abdulhameed Baqavi
(avvāṟāyiṉ) uṉ iṟaivaṉ pakkam cellakkūṭiya vaḻiyai nāṉ uṉakku aṟivikkiṟēṉ. Avaṉukku nī payantukoḷ'' (ivvāṟu, mūsāvukku iṟaivaṉ kaṭṭaḷaiyiṭṭāṉ)
Jan Turst Foundation
appatiyanal iraivanitam (cellum) valiyai nan unakkuk kanpikkiren; appotu ni ullaccamutaiyavan avay" (enak kurumaru iraivan panittan)
Jan Turst Foundation
appaṭiyāṉāl iṟaivaṉiṭam (cellum) vaḻiyai nāṉ uṉakkuk kāṇpikkiṟēṉ; appōtu nī uḷḷaccamuṭaiyavaṉ āvāy" (eṉak kūṟumāṟu iṟaivaṉ paṇittāṉ)
Jan Turst Foundation
அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek