×

(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! 8:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:17) ayat 17 in Tamil

8:17 Surah Al-Anfal ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 17 - الأنفَال - Page - Juz 9

﴿فَلَمۡ تَقۡتُلُوهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمۡۚ وَمَا رَمَيۡتَ إِذۡ رَمَيۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ وَلِيُبۡلِيَ ٱلۡمُؤۡمِنِينَ مِنۡهُ بَلَآءً حَسَنًاۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ﴾
[الأنفَال: 17]

(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى, باللغة التاميلية

﴿فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى﴾ [الأنفَال: 17]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Por purinta camayam) ninkal avarkalaik konru vitavillai; allahtan avarkalai konran. (Napiye! Etirikalin mitu) ninkal (mannai) erintapotu (atai) ninkal eriyavillai; allahtan (atai) erintan. Nampikkaiyalarkalai alakana muraiyil cotippatarkakave (ivvaru ceytan.) Niccayamaka allah nanku ceviyurupavan, mika arintavan avan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Pōr purinta camayam) nīṅkaḷ avarkaḷaik koṉṟu viṭavillai; allāhtāṉ avarkaḷai koṉṟāṉ. (Napiyē! Etirikaḷiṉ mītu) nīṅkaḷ (maṇṇai) eṟintapōtu (atai) nīṅkaḷ eṟiyavillai; allāhtāṉ (atai) eṟintāṉ. Nampikkaiyāḷarkaḷai aḻakāṉa muṟaiyil cōtippataṟkākavē (ivvāṟu ceytāṉ.) Niccayamāka allāh naṉku ceviyuṟupavaṉ, mika aṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
(patru poril) etirikalai vettiyavakal ninkal alla - allah tan avarkalai vettinan; (pakaivarkal mitu mannai) nir erintapotu atanai nir eriyavillai, allahtan erintan; muhminkalai alakana muraiyil cotippatarkakave allah ivvaru ceytan; niccayamaka allah (ellavarraiyum) cevi erpavanakavum, (ellam) aripavanakavum irukkinran
Jan Turst Foundation
(patru pōril) etirikaḷai veṭṭiyavakaḷ nīṅkaḷ alla - allāh tāṉ avarkaḷai veṭṭiṉāṉ; (pakaivarkaḷ mītu maṇṇai) nīr eṟintapōtu ataṉai nīr eṟiyavillai, allāhtāṉ eṟintāṉ; muḥmiṉkaḷai aḻakāṉa muṟaiyil cōtippataṟkākavē allāh ivvāṟu ceytāṉ; niccayamāka allāh (ellāvaṟṟaiyum) cevi ēṟpavaṉākavum, (ellām) aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek