×

(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் 8:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:16) ayat 16 in Tamil

8:16 Surah Al-Anfal ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 16 - الأنفَال - Page - Juz 9

﴿وَمَن يُوَلِّهِمۡ يَوۡمَئِذٖ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفٗا لِّقِتَالٍ أَوۡ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٖ فَقَدۡ بَآءَ بِغَضَبٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴾
[الأنفَال: 16]

(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம்

❮ Previous Next ❯

ترجمة: ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد, باللغة التاميلية

﴿ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد﴾ [الأنفَال: 16]

Abdulhameed Baqavi
(etiriyai) vettuvatarkakavo allatu (tan) kuttattutan cerntu kolvatarkakavo tavira, evarenum atucamayam purankat(ti o)tinal niccayamaka avan allahvutaiya kopattirkullaki vituvan. Avan tankumitam narakamtan; atu mikakketta tankumitam
Abdulhameed Baqavi
(etiriyai) veṭṭuvataṟkākavō allatu (taṉ) kūṭṭattuṭaṉ cērntu koḷvataṟkākavō tavira, evarēṉum atucamayam puṟaṅkāṭ(ṭi ō)ṭiṉāl niccayamāka avaṉ allāhvuṭaiya kōpattiṟkuḷḷāki viṭuvāṉ. Avaṉ taṅkumiṭam narakamtāṉ; atu mikakkeṭṭa taṅkumiṭam
Jan Turst Foundation
(etirikalai) vettuvatarkakavo allatu (tam) kuttattarutan cerntu kolvatarkakavoyanri, annalil evarenum tam puramutukaik kattit tirumpuvaranal, niccayamaka avar allahvin kopattirku ullaki vituvar - avar tankumitam narakame innum atu mikavum ketta tankumitam
Jan Turst Foundation
(etirikaḷai) veṭṭuvataṟkākavō allatu (tam) kūṭṭattāruṭaṉ cērntu koḷvataṟkākavōyaṉṟi, annāḷil evarēṉum tam puṟamutukaik kāṭṭit tirumpuvārāṉāl, niccayamāka avar allāhviṉ kōpattiṟku uḷḷāki viṭuvār - avar taṅkumiṭam narakamē iṉṉum atu mikavum keṭṭa taṅkumiṭam
Jan Turst Foundation
(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek