×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் 8:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:20) ayat 20 in Tamil

8:20 Surah Al-Anfal ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 20 - الأنفَال - Page - Juz 9

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوۡاْ عَنۡهُ وَأَنتُمۡ تَسۡمَعُونَ ﴾
[الأنفَال: 20]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون﴾ [الأنفَال: 20]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal allahvukkum, avanutaiya tutarukkum kilppatiyunkal. Ninkal (nam vacanankalai) ceviyurra pin atarkuk kilppativatiliruntu vilakatirkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻppaṭiyuṅkaḷ. Nīṅkaḷ (nam vacaṉaṅkaḷai) ceviyuṟṟa piṉ ataṟkuk kīḻppaṭivatiliruntu vilakātīrkaḷ
Jan Turst Foundation
muhminkale! Ninkal allahvukkum avanutaiya tutarukkum kilpatiyunkal; ninkal kettuk kontirukkum nilaiyileye avarai purakkanikkatirkal
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Nīṅkaḷ allāhvukkum avaṉuṭaiya tūtarukkum kīḻpaṭiyuṅkaḷ; nīṅkaḷ kēṭṭuk koṇṭirukkum nilaiyilēyē avarai puṟakkaṇikkātīrkaḷ
Jan Turst Foundation
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek