×

(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம் 8:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:21) ayat 21 in Tamil

8:21 Surah Al-Anfal ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 21 - الأنفَال - Page - Juz 9

﴿وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ قَالُواْ سَمِعۡنَا وَهُمۡ لَا يَسۡمَعُونَ ﴾
[الأنفَال: 21]

(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون, باللغة التاميلية

﴿ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون﴾ [الأنفَال: 21]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Manamara) ceviyuratu ‘‘ceviyurrom'' enru (vayal mattum) kuriyavarkalaip pol ninkalum akivita ventam
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Maṉamāṟa) ceviyuṟātu ‘‘ceviyuṟṟōm'' eṉṟu (vāyāl maṭṭum) kūṟiyavarkaḷaip pōl nīṅkaḷum ākiviṭa vēṇṭām
Jan Turst Foundation
(manappurvamakac) ceviyerkamal iruntukonte, "nankal ceviyurrom" enru (naval mattum) colkinravarkalaip ponru ninkal akivitatirkal
Jan Turst Foundation
(maṉappūrvamākac) ceviyēṟkāmal iruntukoṇṭē, "nāṅkaḷ ceviyuṟṟōm" eṉṟu (nāvāl maṭṭum) colkiṉṟavarkaḷaip pōṉṟu nīṅkaḷ ākiviṭātīrkaḷ
Jan Turst Foundation
(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, "நாங்கள் செவியுற்றோம்" என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek