×

(நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் 8:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:19) ayat 19 in Tamil

8:19 Surah Al-Anfal ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 19 - الأنفَال - Page - Juz 9

﴿إِن تَسۡتَفۡتِحُواْ فَقَدۡ جَآءَكُمُ ٱلۡفَتۡحُۖ وَإِن تَنتَهُواْ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَإِن تَعُودُواْ نَعُدۡ وَلَن تُغۡنِيَ عَنكُمۡ فِئَتُكُمۡ شَيۡـٔٗا وَلَوۡ كَثُرَتۡ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[الأنفَال: 19]

(நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا, باللغة التاميلية

﴿إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا﴾ [الأنفَال: 19]

Abdulhameed Baqavi
(nirakarippalarkale!) Ninkal verriyin mulam (mutivana) tirppait tetik kontiruntirkal. Niccayamaka anta verri unkal mun vantuvittatu. (Eninum atu unkalukkalla; nampikkaiyalarkalakiya enkalukke! Nankaltan unkalai verri kontom. Akave, visamam ceyvatiliruntu) iniyenum ninkal vilakikkontal atu unkalukke nanru. Iniyum ninkal (visamam ceyya) mun varumpatcattil namum mun varuvom. Unkal kuttam evvalavu peritaka irunta potilum (atu) unkalukku oru palanaiyumalikkatu. Enenral, niccayamaka allah nampikkaiyalarkalutan irukkiran
Abdulhameed Baqavi
(nirākarippāḷarkaḷē!) Nīṅkaḷ veṟṟiyiṉ mūlam (muṭivāṉa) tīrppait tēṭik koṇṭiruntīrkaḷ. Niccayamāka anta veṟṟi uṅkaḷ muṉ vantuviṭṭatu. (Eṉiṉum atu uṅkaḷukkalla; nampikkaiyāḷarkaḷākiya eṅkaḷukkē! Nāṅkaḷtāṉ uṅkaḷai veṟṟi koṇṭōm. Ākavē, viṣamam ceyvatiliruntu) iṉiyēṉum nīṅkaḷ vilakikkoṇṭāl atu uṅkaḷukkē naṉṟu. Iṉiyum nīṅkaḷ (viṣamam ceyya) muṉ varumpaṭcattil nāmum muṉ varuvōm. Uṅkaḷ kūṭṭam evvaḷavu peritāka irunta pōtilum (atu) uṅkaḷukku oru palaṉaiyumaḷikkātu. Ēṉeṉṟāl, niccayamāka allāh nampikkaiyāḷarkaḷuṭaṉ irukkiṟāṉ
Jan Turst Foundation
(Nirakarippavarkale!) Ninkal verri(yin mulam tirppait) tetik kontiruntal, niccayamaka avverri (muhminkalukku) vantu vittatu iniyenum ninkal (tavarai vittu) vilakik kontal atu unkalukku nalamaka irukkum; ninkal mintum (porukku) vantal nankalum varuvom; unkalutaiya patai evvalavu atikamaka iruntalum, atu unkalukku ettakaiya palanaiyum alikkatu. Meyyakave allah muhminkalotu tan irukkinran (enru muhminkale kuri vitunkal)
Jan Turst Foundation
(Nirākarippavarkaḷē!) Nīṅkaḷ veṟṟi(yiṉ mūlam tīrppait) tēṭik koṇṭiruntāl, niccayamāka avveṟṟi (muḥmiṉkaḷukku) vantu viṭṭatu iṉiyēṉum nīṅkaḷ (tavaṟai viṭṭu) vilakik koṇṭāl atu uṅkaḷukku nalamāka irukkum; nīṅkaḷ mīṇṭum (pōrukku) vantāl nāṅkaḷum varuvōm; uṅkaḷuṭaiya paṭai evvaḷavu atikamāka iruntālum, atu uṅkaḷukku ettakaiya palaṉaiyum aḷikkātu. Meyyākavē allāh muḥmiṉkaḷōṭu tāṉ irukkiṉṟāṉ (eṉṟu muḥmiṉkaḷē kūṟi viṭuṅkaḷ)
Jan Turst Foundation
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek