×

மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! 8:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:32) ayat 32 in Tamil

8:32 Surah Al-Anfal ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 32 - الأنفَال - Page - Juz 9

﴿وَإِذۡ قَالُواْ ٱللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ ٱلۡحَقَّ مِنۡ عِندِكَ فَأَمۡطِرۡ عَلَيۡنَا حِجَارَةٗ مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئۡتِنَا بِعَذَابٍ أَلِيمٖ ﴾
[الأنفَال: 32]

மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا, باللغة التاميلية

﴿وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا﴾ [الأنفَال: 32]

Abdulhameed Baqavi
melum, (annirakarippavarkal)''enkal allahve! Ivvetam unnitamiruntu vantatu unmaiyanal enkalmitu vanattiliruntu kalmariyaip poli! Allatu tunpuruttum oru vetanaiyai enkalukkuk kontuva!'' Enru avarkal kuriyataiyum (napiye!) Nir ninaittup parppiraka
Abdulhameed Baqavi
mēlum, (annirākarippavarkaḷ)''eṅkaḷ allāhvē! Ivvētam uṉṉiṭamiruntu vantatu uṇmaiyāṉāl eṅkaḷmītu vāṉattiliruntu kalmāriyaip poḻi! Allatu tuṉpuṟuttum oru vētaṉaiyai eṅkaḷukkuk koṇṭuvā!'' Eṉṟu avarkaḷ kūṟiyataiyum (napiyē!) Nīr niṉaittup pārppīrāka
Jan Turst Foundation
(innum nirakarippor;)"allahve! Itu unnitamiruntu vanta unmaiyanal, enkal mitu vanattiliruntu kal mari peyyac cey, allatu enkalukku novinaimikka vetanaiyai anuppu!" Enru kurinarkal (ataiyum napiye! Nir ninaivu kurum)
Jan Turst Foundation
(iṉṉum nirākarippōr;)"allāhvē! Itu uṉṉiṭamiruntu vanta uṇmaiyāṉāl, eṅkaḷ mītu vāṉattiliruntu kal māri peyyac cey, allatu eṅkaḷukku nōviṉaimikka vētaṉaiyai aṉuppu!" Eṉṟu kūṟiṉārkaḷ (ataiyum napiyē! Nīr niṉaivu kūṟum)
Jan Turst Foundation
(இன்னும் நிராகரிப்போர்;) "அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!" என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek