×

ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் 8:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:33) ayat 33 in Tamil

8:33 Surah Al-Anfal ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 33 - الأنفَال - Page - Juz 9

﴿وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمۡ وَأَنتَ فِيهِمۡۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ يَسۡتَغۡفِرُونَ ﴾
[الأنفَال: 33]

ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون, باللغة التاميلية

﴿وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون﴾ [الأنفَال: 33]

Abdulhameed Baqavi
anal, nir avarkalukkitaiyil irukkum varai allah avarkalai vetanai ceyya mattan. Melum, avarkal mannippaik korikkontirukkum varaiyilum allah avarkalai vetanai ceyyamattan
Abdulhameed Baqavi
āṉāl, nīr avarkaḷukkiṭaiyil irukkum varai allāh avarkaḷai vētaṉai ceyya māṭṭāṉ. Mēlum, avarkaḷ maṉṉippaik kōrikkoṇṭirukkum varaiyilum allāh avarkaḷai vētaṉai ceyyamāṭṭāṉ
Jan Turst Foundation
anal nir avarkalitaiye irukkum varaiyilum allah avarkalai vetanai ceyya mattan; melum avarkal pavamannippaik kettuk kontirukkum potum allah avarkalai vetanai ceypavanaka illai
Jan Turst Foundation
āṉāl nīr avarkaḷiṭaiyē irukkum varaiyilum allāh avarkaḷai vētaṉai ceyya māṭṭāṉ; mēlum avarkaḷ pāvamaṉṉippaik kēṭṭuk koṇṭirukkum pōtum allāh avarkaḷai vētaṉai ceypavaṉāka illai
Jan Turst Foundation
ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek