×

(நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு 8:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:5) ayat 5 in Tamil

8:5 Surah Al-Anfal ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 5 - الأنفَال - Page - Juz 9

﴿كَمَآ أَخۡرَجَكَ رَبُّكَ مِنۢ بَيۡتِكَ بِٱلۡحَقِّ وَإِنَّ فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ لَكَٰرِهُونَ ﴾
[الأنفَال: 5]

(நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்முடன் வர) விரும்பாதவாறே

❮ Previous Next ❯

ترجمة: كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون, باللغة التاميلية

﴿كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون﴾ [الأنفَال: 5]

Abdulhameed Baqavi
(napiye!) Umatu iraivan umatu illattiliruntu cattiyattaik kontu um'mai veliyerriya camayattil nampikkaiyalarkalil oru kuttattinar (um'mutan vara) virumpatavare
Abdulhameed Baqavi
(napiyē!) Umatu iṟaivaṉ umatu illattiliruntu cattiyattaik koṇṭu um'mai veḷiyēṟṟiya camayattil nampikkaiyāḷarkaḷil oru kūṭṭattiṉar (um'muṭaṉ vara) virumpātavāṟē
Jan Turst Foundation
(napiye!) Um iraivan um'mai um vittaivittu cattiyattaik kontu (patru kalam nokki) veliyerriya potu muhminkalil oru pirivinar (um'mutan vara inakkamillatu) veruttuk kontiruntatu pola
Jan Turst Foundation
(napiyē!) Um iṟaivaṉ um'mai um vīṭṭaiviṭṭu cattiyattaik koṇṭu (patru kaḷam nōkki) veḷiyēṟṟiya pōtu muḥmiṉkaḷil oru piriviṉar (um'muṭaṉ vara iṇakkamillātu) veṟuttuk koṇṭiruntatu pōla
Jan Turst Foundation
(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek