×

அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் 8:44 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:44) ayat 44 in Tamil

8:44 Surah Al-Anfal ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 44 - الأنفَال - Page - Juz 10

﴿وَإِذۡ يُرِيكُمُوهُمۡ إِذِ ٱلۡتَقَيۡتُمۡ فِيٓ أَعۡيُنِكُمۡ قَلِيلٗا وَيُقَلِّلُكُمۡ فِيٓ أَعۡيُنِهِمۡ لِيَقۡضِيَ ٱللَّهُ أَمۡرٗا كَانَ مَفۡعُولٗاۗ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴾
[الأنفَال: 44]

அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன

❮ Previous Next ❯

ترجمة: وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله, باللغة التاميلية

﴿وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله﴾ [الأنفَال: 44]

Abdulhameed Baqavi
avarkalum ninkalum cantittukkonta camayattil, avarkalai unkal kankalukkuk kuraittum, unkalai avarkalutaiya kankalukkuk kuraittum kanpittatellam, allah mutivu ceyta kariyam nataiperru (avarkalai alittu)t tiruvatarkakattan enpatai ninkal arintu kollunkal. Allahvitame ella kariyankalum cenru mutivataikinrana
Abdulhameed Baqavi
avarkaḷum nīṅkaḷum cantittukkoṇṭa camayattil, avarkaḷai uṅkaḷ kaṇkaḷukkuk kuṟaittum, uṅkaḷai avarkaḷuṭaiya kaṇkaḷukkuk kuṟaittum kāṇpittatellām, allāh muṭivu ceyta kāriyam naṭaipeṟṟu (avarkaḷai aḻittu)t tīruvataṟkākattāṉ eṉpatai nīṅkaḷ aṟintu koḷḷuṅkaḷ. Allāhviṭamē ellā kāriyaṅkaḷum ceṉṟu muṭivaṭaikiṉṟaṉa
Jan Turst Foundation
ninkalum avarkalum (poril) cantittapotu avan unkalutaiya parvaiyil avarkalutaiya ennikkaiyaik kuraivakak kanpittan; innum unkal (tokaiyai) avarkalutaiya parvaiyil kuraivakak kanpittan - ivvaru avan ceytatu, avan vititta oru kariyattai avan niraiverruvatarkakaveyakum - allahvitame ellak kariyankalum cenru mutivataikinrana
Jan Turst Foundation
nīṅkaḷum avarkaḷum (pōril) cantittapōtu avaṉ uṅkaḷuṭaiya pārvaiyil avarkaḷuṭaiya eṇṇikkaiyaik kuṟaivākak kāṇpittāṉ; iṉṉum uṅkaḷ (tokaiyai) avarkaḷuṭaiya pārvaiyil kuṟaivākak kāṇpittāṉ - ivvāṟu avaṉ ceytatu, avaṉ vititta oru kāriyattai avaṉ niṟaivēṟṟuvataṟkākavēyākum - allāhviṭamē ellāk kāriyaṅkaḷum ceṉṟu muṭivaṭaikiṉṟaṉa
Jan Turst Foundation
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek