×

(நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை 8:43 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:43) ayat 43 in Tamil

8:43 Surah Al-Anfal ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 43 - الأنفَال - Page - Juz 10

﴿إِذۡ يُرِيكَهُمُ ٱللَّهُ فِي مَنَامِكَ قَلِيلٗاۖ وَلَوۡ أَرَىٰكَهُمۡ كَثِيرٗا لَّفَشِلۡتُمۡ وَلَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَلَٰكِنَّ ٱللَّهَ سَلَّمَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴾
[الأنفَال: 43]

(நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால் நீரும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في, باللغة التاميلية

﴿إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في﴾ [الأنفَال: 43]

Abdulhameed Baqavi
(napiye!) Umatu kanavil allah, avarkalai (ennikkaiyil) kuraittuk kanpittataiyum nir ninaittup parppiraka. Avarkalai atikappatutti umakkuk kanpittiruntal nirum marra nampikkaiyalarkalum tairiyamilantu por ceyvataip parri unkalukkul tarkkittuk kontu iruppirkal. Eninum, allah (unkalai) kapparrinan. Niccayamaka avan, ullankalil ullavarrai nankarintavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Umatu kaṉavil allāh, avarkaḷai (eṇṇikkaiyil) kuṟaittuk kāṇpittataiyum nīr niṉaittup pārppīrāka. Avarkaḷai atikappaṭutti umakkuk kāṇpittiruntāl nīrum maṟṟa nampikkaiyāḷarkaḷum tairiyamiḻantu pōr ceyvataip paṟṟi uṅkaḷukkuḷ tarkkittuk koṇṭu iruppīrkaḷ. Eṉiṉum, allāh (uṅkaḷai) kāppāṟṟiṉāṉ. Niccayamāka avaṉ, uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
(Napiye!) Um kanavil avarkalai(t tokaiyil) umakkuk kuraivakak kanpittataiyum, avarkalai umakku atikamakak kanpittiruntal, ninkal tairiyam irantu (por natattum) kariyattil ninkal (oruvarukkoruvar pinankit)tarkkam ceytu kontiruntiruppirkal enpataiyum ninaivu kuruviraka! Eninum (appati natantuvitamal unkalai) allah kapparrinan; niccayamaka avan ullankalil ullavarrai aripavan
Jan Turst Foundation
(Napiyē!) Um kaṉavil avarkaḷai(t tokaiyil) umakkuk kuṟaivākak kāṇpittataiyum, avarkaḷai umakku atikamākak kāṇpittiruntāl, nīṅkaḷ tairiyam iṟantu (pōr naṭattum) kāriyattil nīṅkaḷ (oruvarukkoruvar piṇaṅkit)tarkkam ceytu koṇṭiruntiruppīrkaḷ eṉpataiyum niṉaivu kūṟuvīrāka! Eṉiṉum (appaṭi naṭantuviṭāmal uṅkaḷai) allāh kāppāṟṟiṉāṉ; niccayamāka avaṉ uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai aṟipavaṉ
Jan Turst Foundation
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இறந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek