×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை 8:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:45) ayat 45 in Tamil

8:45 Surah Al-Anfal ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 45 - الأنفَال - Page - Juz 10

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا لَقِيتُمۡ فِئَةٗ فَٱثۡبُتُواْ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴾
[الأنفَال: 45]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون﴾ [الأنفَال: 45]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal (porinpotu etiriyin) kuttattaic cantittal (kalakkamuratu) urutiyaka (etirttu) ninru, allahvin tiruppeyarai ninkal atikamaka (urakka) captamittuk kurunkal. (Atanal) ninkal verriyataivirkal
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ (pōriṉpōtu etiriyiṉ) kūṭṭattaic cantittāl (kalakkamuṟātu) uṟutiyāka (etirttu) niṉṟu, allāhviṉ tiruppeyarai nīṅkaḷ atikamāka (urakka) captamiṭṭuk kūṟuṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ veṟṟiyaṭaivīrkaḷ
Jan Turst Foundation
iman kontavarkale! Ninkal (poril etiriyin) kuttattaraic cantippirkalayin urutiyaka irunkal - allahvai atikamaka tiyanam ceyyunkal - ninkal verriyataivirkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Nīṅkaḷ (pōril etiriyiṉ) kūṭṭattāraic cantippīrkaḷāyiṉ uṟutiyāka iruṅkaḷ - allāhvai atikamāka tiyāṉam ceyyuṅkaḷ - nīṅkaḷ veṟṟiyaṭaivīrkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek