×

மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், 8:46 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:46) ayat 46 in Tamil

8:46 Surah Al-Anfal ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 46 - الأنفَال - Page - Juz 10

﴿وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُواْ فَتَفۡشَلُواْ وَتَذۡهَبَ رِيحُكُمۡۖ وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ ﴾
[الأنفَال: 46]

மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع, باللغة التاميلية

﴿وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع﴾ [الأنفَال: 46]

Abdulhameed Baqavi
melum, ninkal allahvukkum avanutaiya tutarukkum kilppatiyunkal. (Unkalukkul orrumaiyayirunkal.) Unkalukkul tarkkittuk kollatirkal. Avvarayin, ninkal tairiyattai ilantu, unkal arral poyvitum. Akave, ninkal (ciramankalaic cakittuk kontu) porumaiyaka irunkal. Niccayamaka allah porumaiyalarkalutan irukkiran
Abdulhameed Baqavi
mēlum, nīṅkaḷ allāhvukkum avaṉuṭaiya tūtarukkum kīḻppaṭiyuṅkaḷ. (Uṅkaḷukkuḷ oṟṟumaiyāyiruṅkaḷ.) Uṅkaḷukkuḷ tarkkittuk koḷḷātīrkaḷ. Avvāṟāyiṉ, nīṅkaḷ tairiyattai iḻantu, uṅkaḷ āṟṟal pōyviṭum. Ākavē, nīṅkaḷ (ciramaṅkaḷaic cakittuk koṇṭu) poṟumaiyāka iruṅkaḷ. Niccayamāka allāh poṟumaiyāḷarkaḷuṭaṉ irukkiṟāṉ
Jan Turst Foundation
innum allahvukkum, avanutaiya tutarukkum kilpatiyunkal - ninkal karuttu verupatu kollatirkal; (avvaru kontal) kolaikalaki vituvirkal; unkal palam kunrivitum; (tunpankalaic cakittuk kontu) ninkal porumaiyaka irunkal - niccayamaka allah porumaiyutaiyavarkalutan irukkinran
Jan Turst Foundation
iṉṉum allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻpaṭiyuṅkaḷ - nīṅkaḷ karuttu vēṟupāṭu koḷḷātīrkaḷ; (avvāṟu koṇṭāl) kōḻaikaḷāki viṭuvīrkaḷ; uṅkaḷ palam kuṉṟiviṭum; (tuṉpaṅkaḷaic cakittuk koṇṭu) nīṅkaḷ poṟumaiyāka iruṅkaḷ - niccayamāka allāh poṟumaiyuṭaiyavarkaḷuṭaṉ irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek