×

பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய 8:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:47) ayat 47 in Tamil

8:47 Surah Al-Anfal ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 47 - الأنفَال - Page - Juz 10

﴿وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِم بَطَرٗا وَرِئَآءَ ٱلنَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۚ وَٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ ﴾
[الأنفَال: 47]

பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل, باللغة التاميلية

﴿ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل﴾ [الأنفَال: 47]

Abdulhameed Baqavi
perumaikkakavum manitarkalukkuk kanpippatarkakavum tankal vitukaliliruntu (muslimkalai etirkka ‘patru' porukkup) purappattum, makkalai allahvutaiya pataiyil celvatait tatai ceytu kontum iruntavarkalaip pol ninkalum akivita ventam. Allah avarkalutaiya ceyalkalaic culntu kontirukkiran
Abdulhameed Baqavi
perumaikkākavum maṉitarkaḷukkuk kāṇpippataṟkākavum taṅkaḷ vīṭukaḷiliruntu (muslimkaḷai etirkka ‘patru' pōrukkup) puṟappaṭṭum, makkaḷai allāhvuṭaiya pātaiyil celvatait taṭai ceytu koṇṭum iruntavarkaḷaip pōl nīṅkaḷum ākiviṭa vēṇṭām. Allāh avarkaḷuṭaiya ceyalkaḷaic cūḻntu koṇṭirukkiṟāṉ
Jan Turst Foundation
perumaikkakavum, manitarkalukkuk kanpippatarkakavum tankal vitukaliliruntuk kilampi (muslimkalukketiraka patril) makkalai allahvutaiya pataiyai vittut tatuttarkale avarkalaip ponru ninkal akivitatirkal - avarkal ceyvatai allah culntu arintavanaka irukkiran
Jan Turst Foundation
perumaikkākavum, maṉitarkaḷukkuk kāṇpippataṟkākavum taṅkaḷ vīṭukaḷiliruntuk kiḷampi (muslimkaḷukketirāka patril) makkaḷai allāhvuṭaiya pātaiyai viṭṭut taṭuttārkaḷē avarkaḷaip pōṉṟu nīṅkaḷ ākiviṭātīrkaḷ - avarkaḷ ceyvatai allāh cūḻntu aṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்துக் கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek