×

ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, இன்னும் அவர்களுக்கு முன்னிருந்த வர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) 8:52 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:52) ayat 52 in Tamil

8:52 Surah Al-Anfal ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 52 - الأنفَال - Page - Juz 10

﴿كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡۚ إِنَّ ٱللَّهَ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[الأنفَال: 52]

ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, இன்னும் அவர்களுக்கு முன்னிருந்த வர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم, باللغة التاميلية

﴿كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم﴾ [الأنفَال: 52]

Abdulhameed Baqavi
hpir'avnutaiya makkalin nilaimai, innum avarkalukku munnirunta varkalin nilaimai polave (ivarkalutaiya nilaimaiyum irukkiratu.) Avarkalum allahvutaiya vacanankalaip poyyakkik konte iruntanar. Atalal, avarkalin pavankalin karanamaka allah avarkalait tantittan. Niccayamaka allah mika valimaiyanavanum, vetanai ceyvatil mikak katinamanavanum avan
Abdulhameed Baqavi
ḥpir'avṉuṭaiya makkaḷiṉ nilaimai, iṉṉum avarkaḷukku muṉṉirunta varkaḷiṉ nilaimai pōlavē (ivarkaḷuṭaiya nilaimaiyum irukkiṟatu.) Avarkaḷum allāhvuṭaiya vacaṉaṅkaḷaip poyyākkik koṇṭē iruntaṉar. Ātalāl, avarkaḷiṉ pāvaṅkaḷiṉ kāraṇamāka allāh avarkaḷait taṇṭittāṉ. Niccayamāka allāh mika valimaiyāṉavaṉum, vētaṉai ceyvatil mikak kaṭiṉamāṉavaṉum āvāṉ
Jan Turst Foundation
(ivarkalin nilaiyai) hpir'avnin kuttattarkalutaiyatakum, avarkalukku munpu iruntavarkalutaiyavum nilaiyaipponrateyakum; (ivarkalaip polave) avarkalum allahvin attatcikalai nirakarittanar; avakalutaiya pavankalin karanamaka allah avarkalaip pitittuk kontan; niccayamaka allah perarralutaiyon, tantippatil katumaiyanavan
Jan Turst Foundation
(ivarkaḷiṉ nilaiyai) ḥpir'avṉiṉ kūṭṭattārkaḷuṭaiyatākum, avarkaḷukku muṉpu iruntavarkaḷuṭaiyavum nilaiyaippōṉṟatēyākum; (ivarkaḷaip pōlavē) avarkaḷum allāhviṉ attāṭcikaḷai nirākarittaṉar; avākaḷuṭaiya pāvaṅkaḷiṉ kāraṇamāka allāh avarkaḷaip piṭittuk koṇṭāṉ; niccayamāka allāh pērāṟṟaluṭaiyōṉ, taṇṭippatil kaṭumaiyāṉavaṉ
Jan Turst Foundation
(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek