×

(மேலும், வானவர்கள் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவற்றின் காரணமாகவே இது (இவ்வேதனை 8:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:51) ayat 51 in Tamil

8:51 Surah Al-Anfal ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 51 - الأنفَال - Page - Juz 10

﴿ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ﴾
[الأنفَال: 51]

(மேலும், வானவர்கள் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவற்றின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதேயில்லை'' (என்றும் கூறுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد, باللغة التاميلية

﴿ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد﴾ [الأنفَال: 51]

Abdulhameed Baqavi
(melum, vanavarkal avarkalai nokki) ‘‘munnar unkal kaikal campatittuk kontavarrin karanamakave itu (ivvetanai unkalukku) erpattatu. Niccayamaka allah (tan) atiyarkalil evaraiyum oru ciritum aniyayam ceyvateyillai'' (enrum kuruvarkal)
Abdulhameed Baqavi
(mēlum, vāṉavarkaḷ avarkaḷai nōkki) ‘‘muṉṉar uṅkaḷ kaikaḷ campātittuk koṇṭavaṟṟiṉ kāraṇamākavē itu (ivvētaṉai uṅkaḷukku) ēṟpaṭṭatu. Niccayamāka allāh (taṉ) aṭiyārkaḷil evaraiyum oru ciṟitum aniyāyam ceyvatēyillai'' (eṉṟum kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
itarku karanam, unkal kaikal munnameye ceytanuppiya (pavac)ceyalkaleyam - niccayamaka allah(tan) atiyarkalukku oru ciritum aniyayam ceyyamattan
Jan Turst Foundation
itaṟku kāraṇam, uṅkaḷ kaikaḷ muṉṉamēyē ceytaṉuppiya (pāvac)ceyalkaḷēyām - niccayamāka allāh(taṉ) aṭiyārkaḷukku oru ciṟitum aniyāyam ceyyamāṭṭāṉ
Jan Turst Foundation
இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek