×

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே 8:55 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:55) ayat 55 in Tamil

8:55 Surah Al-Anfal ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 55 - الأنفَال - Page - Juz 10

﴿إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلَّذِينَ كَفَرُواْ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴾
[الأنفَال: 55]

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون, باللغة التاميلية

﴿إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون﴾ [الأنفَال: 55]

Abdulhameed Baqavi
niccayamaka allahvitattil mirukankalilellam mikak ketta mirukankal (evaiyenral) nirakarippalarkaltan. Akave, avarkal nampikkai kollave mattarkal
Abdulhameed Baqavi
niccayamāka allāhviṭattil mirukaṅkaḷilellām mikak keṭṭa mirukaṅkaḷ (evaiyeṉṟāl) nirākarippāḷarkaḷtāṉ. Ākavē, avarkaḷ nampikkai koḷḷavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
niccayamaka allahvitattil uyirinankalil mikavum kettavarkal, nirakarippavarkal tam - avarkal nampikkai kolla mattarkal
Jan Turst Foundation
niccayamāka allāhviṭattil uyiriṉaṅkaḷil mikavum keṭṭavarkaḷ, nirākarippavarkaḷ tām - avarkaḷ nampikkai koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek