×

(ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் 8:54 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:54) ayat 54 in Tamil

8:54 Surah Al-Anfal ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 54 - الأنفَال - Page - Juz 10

﴿كَدَأۡبِ ءَالِ فِرۡعَوۡنَ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَّبُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ فَأَهۡلَكۡنَٰهُم بِذُنُوبِهِمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَۚ وَكُلّٞ كَانُواْ ظَٰلِمِينَ ﴾
[الأنفَال: 54]

(ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கிறது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்துவிட்டோம். (இவர்கள்) அனைவரும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا, باللغة التاميلية

﴿كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا﴾ [الأنفَال: 54]

Abdulhameed Baqavi
(Akave, ivarkalin nilaimai nam munpu kuriyapati) hpir'avnin makkalin nilaimaiyaip polum, avarkalukku munniruntavarkalin nilaimaiyaip polume irukkiratu. (Avarkalum ivarkalaip polave) tankal iraivanin attatcikalaip poyyakkik kontiruntanar. Akave, avarkalutaiya pavankalin karanamaka nam (palavakai vetanaikalaik kontu hpir'avnukku munnirunta) avarkalai alittuvittatutan hpir'avnutaiya makkalaiyum nam mulkatittuvittom. (Ivarkal) anaivarum aniyayakkararkalakave iruntanar
Abdulhameed Baqavi
(Ākavē, ivarkaḷiṉ nilaimai nām muṉpu kūṟiyapaṭi) ḥpir'avṉiṉ makkaḷiṉ nilaimaiyaip pōlum, avarkaḷukku muṉṉiruntavarkaḷiṉ nilaimaiyaip pōlumē irukkiṟatu. (Avarkaḷum ivarkaḷaip pōlavē) taṅkaḷ iṟaivaṉiṉ attāṭcikaḷaip poyyākkik koṇṭiruntaṉar. Ākavē, avarkaḷuṭaiya pāvaṅkaḷiṉ kāraṇamāka nām (palavakai vētaṉaikaḷaik koṇṭu ḥpir'avṉukku muṉṉirunta) avarkaḷai aḻittuviṭṭatuṭaṉ ḥpir'avṉuṭaiya makkaḷaiyum nām mūḻkaṭittuviṭṭōm. (Ivarkaḷ) aṉaivarum aniyāyakkārarkaḷākavē iruntaṉar
Jan Turst Foundation
hpir'avnin kuttattarkalutaiyavum, avarkalukku munpu iruntavarkalutaiyavum nilaimaiyaip ponrateyakum; avarkalum (ivarkalaip polave tam) iraivanin vacanankalaip poyppittarkal - akave nam avarkalai avarkalutaiya pavankalin karanamaka alittom; innum hpir'avnin kuttattarai mulkatittom - avarkal anaivarum aniyayakkararkalaka iruntarkal
Jan Turst Foundation
ḥpir'avṉiṉ kūṭṭattārkaḷuṭaiyavum, avarkaḷukku muṉpu iruntavarkaḷuṭaiyavum nilaimaiyaip pōṉṟatēyākum; avarkaḷum (ivarkaḷaip pōlavē tam) iṟaivaṉiṉ vacaṉaṅkaḷaip poyppittārkaḷ - ākavē nām avarkaḷai avarkaḷuṭaiya pāvaṅkaḷiṉ kāraṇamāka aḻittōm; iṉṉum ḥpir'avṉiṉ kūṭṭattārai mūḻkaṭittōm - avarkaḷ aṉaivarum aniyāyakkārarkaḷāka iruntārkaḷ
Jan Turst Foundation
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek