×

(இவர்களில்) எவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தபோதிலும் பின்னர், அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். 8:56 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:56) ayat 56 in Tamil

8:56 Surah Al-Anfal ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 56 - الأنفَال - Page - Juz 10

﴿ٱلَّذِينَ عَٰهَدتَّ مِنۡهُمۡ ثُمَّ يَنقُضُونَ عَهۡدَهُمۡ فِي كُلِّ مَرَّةٖ وَهُمۡ لَا يَتَّقُونَ ﴾
[الأنفَال: 56]

(இவர்களில்) எவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தபோதிலும் பின்னர், அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதேயில்லை

❮ Previous Next ❯

ترجمة: الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون, باللغة التاميلية

﴿الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون﴾ [الأنفَال: 56]

Abdulhameed Baqavi
(ivarkalil) evarkalutan nir utanpatikkai ceytapotilum pinnar, anta utanpatikkaiyai ovvoru muraiyilum muritte varukinranar. Innum, avarkal (allahvukkup) payappatuvateyillai
Abdulhameed Baqavi
(ivarkaḷil) evarkaḷuṭaṉ nīr uṭaṉpaṭikkai ceytapōtilum piṉṉar, anta uṭaṉpaṭikkaiyai ovvoru muṟaiyilum muṟittē varukiṉṟaṉar. Iṉṉum, avarkaḷ (allāhvukkup) payappaṭuvatēyillai
Jan Turst Foundation
(napiye!) Ivarkalil nir evarutan utanpatikkai ceytu kontalum, ovvoru tatavaiyum avarkal tam utanpatikkaiyai muritte varukinranar; avarkal (allahvukku) ancuvateyillai
Jan Turst Foundation
(napiyē!) Ivarkaḷil nīr evaruṭaṉ uṭaṉpaṭikkai ceytu koṇṭālum, ovvoru taṭavaiyum avarkaḷ tam uṭaṉpaṭikkaiyai muṟittē varukiṉṟaṉar; avarkaḷ (allāhvukku) añcuvatēyillai
Jan Turst Foundation
(நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek