×

போரில் நீர் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களைச் சிதறடித்து விடுவீராக. 8:57 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:57) ayat 57 in Tamil

8:57 Surah Al-Anfal ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 57 - الأنفَال - Page - Juz 10

﴿فَإِمَّا تَثۡقَفَنَّهُمۡ فِي ٱلۡحَرۡبِ فَشَرِّدۡ بِهِم مَّنۡ خَلۡفَهُمۡ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ ﴾
[الأنفَال: 57]

போரில் நீர் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களைச் சிதறடித்து விடுவீராக. (இதனால்) அவர்கள் நல்லறிவு பெறலாம்

❮ Previous Next ❯

ترجمة: فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون, باللغة التاميلية

﴿فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون﴾ [الأنفَال: 57]

Abdulhameed Baqavi
poril nir avarkalaic cantittal avarkalukkup pinnal iruppavarkalum (titukkittu) payantotumpati avarkalaic citaratittu vituviraka. (Itanal) avarkal nallarivu peralam
Abdulhameed Baqavi
pōril nīr avarkaḷaic cantittāl avarkaḷukkup piṉṉāl iruppavarkaḷum (tiṭukkiṭṭu) payantōṭumpaṭi avarkaḷaic citaṟaṭittu viṭuvīrāka. (Itaṉāl) avarkaḷ nallaṟivu peṟalām
Jan Turst Foundation
enave poril nir avarkalmitu vayppaip perru vittal, avarkalukkup pinnal ullavarkalum payantotumpati citaratittu vituviraka - itanal avarkal nallarivu perattum
Jan Turst Foundation
eṉavē pōril nīr avarkaḷmītu vāyppaip peṟṟu viṭṭāl, avarkaḷukkup piṉṉāl uḷḷavarkaḷum payantōṭumpaṭi citaṟaṭittu viṭuvīrāka - itaṉāl avarkaḷ nallaṟivu peṟaṭṭum
Jan Turst Foundation
எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek