×

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. 8:67 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:67) ayat 67 in Tamil

8:67 Surah Al-Anfal ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 67 - الأنفَال - Page - Juz 10

﴿مَا كَانَ لِنَبِيٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسۡرَىٰ حَتَّىٰ يُثۡخِنَ فِي ٱلۡأَرۡضِۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنۡيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلۡأٓخِرَةَۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ ﴾
[الأنفَال: 67]

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون, باللغة التاميلية

﴿ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون﴾ [الأنفَال: 67]

Abdulhameed Baqavi
(islamaiyum muslimkalaiyum alittolikka vanta) etirikalai konru kuvikkum varai avarkalai kaitiyakkuvatu iraittutarukku akumanatalla. Ninkal ivvulakap porulai virumpukirirkal. Allahvo (unkalukku) marumai valkkaiyai virumpukiran. Allah (anaivaraiyum) mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
(islāmaiyum muslimkaḷaiyum aḻittoḻikka vanta) etirikaḷai koṉṟu kuvikkum varai avarkaḷai kaitiyākkuvatu iṟaittūtarukku ākumāṉatalla. Nīṅkaḷ ivvulakap poruḷai virumpukiṟīrkaḷ. Allāhvō (uṅkaḷukku) maṟumai vāḻkkaiyai virumpukiṟāṉ. Allāh (aṉaivaraiyum) mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(visamankal atanka) pumiyil irattattai ottata varaiyil (virotikalai uyirutan) ciraipitippatu enta napikkum takutiyillai ninkal ivvulakattin (nilaiyilla) porulkalai virumpukirirkal. Allahvo marumaiyil (unkal nalattai) natukiran. Allah (arralil) mikaittonum, nanamutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
(viṣamaṅkaḷ aṭaṅka) pūmiyil irattattai ōṭṭāta varaiyil (virōtikaḷai uyiruṭaṉ) ciṟaipiṭippatu enta napikkum takutiyillai nīṅkaḷ ivvulakattiṉ (nilaiyillā) poruḷkaḷai virumpukiṟīrkaḷ. Allāhvō maṟumaiyil (uṅkaḷ nalattai) nāṭukiṟāṉ. Allāh (āṟṟalil) mikaittōṉum, ñāṉamuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek