×

அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப் படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் 8:68 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:68) ayat 68 in Tamil

8:68 Surah Al-Anfal ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 68 - الأنفَال - Page - Juz 10

﴿لَّوۡلَا كِتَٰبٞ مِّنَ ٱللَّهِ سَبَقَ لَمَسَّكُمۡ فِيمَآ أَخَذۡتُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴾
[الأنفَال: 68]

அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப் படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் பெரியதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم, باللغة التاميلية

﴿لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم﴾ [الأنفَال: 68]

Abdulhameed Baqavi
allahvitam (unkalukku mannippu) erkanave uruti ceyyap patamaliruppin ninkal (patru poril kaitikalitamiruntu pinait tokaiyai) vankiyatil periyatoru vetanai unkalaip pitittirukkum
Abdulhameed Baqavi
allāhviṭam (uṅkaḷukku maṉṉippu) ēṟkaṉavē uṟuti ceyyap paṭāmaliruppiṉ nīṅkaḷ (patru pōril kaitikaḷiṭamiruntu piṇait tokaiyai) vāṅkiyatil periyatoru vētaṉai uṅkaḷaip piṭittirukkum
Jan Turst Foundation
allahvitam (unkalutaiya mannippu) erkanave elutappatamaliruntal ninkal (pork kaitikalitam patril ittup panattai) etuttuk kontatan karanamaka unkalai oru periya vetanai pitittirukkum
Jan Turst Foundation
allāhviṭam (uṅkaḷuṭaiya maṉṉippu) ēṟkaṉavē eḻutappaṭāmaliruntāl nīṅkaḷ (pōrk kaitikaḷiṭam patril īṭṭup paṇattai) eṭuttuk koṇṭataṉ kāraṇamāka uṅkaḷai oru periya vētaṉai piṭittirukkum
Jan Turst Foundation
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek