×

அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும் 83:26 Tamil translation

Quran infoTamilSurah Al-MuTaffifin ⮕ (83:26) ayat 26 in Tamil

83:26 Surah Al-MuTaffifin ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-MuTaffifin ayat 26 - المُطَففين - Page - Juz 30

﴿خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ﴾
[المُطَففين: 26]

அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும்

❮ Previous Next ❯

ترجمة: ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون, باللغة التاميلية

﴿ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون﴾ [المُطَففين: 26]

Abdulhameed Baqavi
Atu kasturiyal muttiraiyitappattirukkum. (Panattai) acai kolla virumpuvor ataiye acai kollavum
Abdulhameed Baqavi
Atu kastūriyāl muttiraiyiṭappaṭṭirukkum. (Pāṉattai) ācai koḷḷa virumpuvōr ataiyē ācai koḷḷavum
Jan Turst Foundation
atan muttirai kasturiyakum, enave (atarkaka) arvam kolpavarkal, (ataip perruk kolvatarkana nalla amalkalil) arvam kollattum
Jan Turst Foundation
ataṉ muttirai kastūriyākum, eṉavē (ataṟkāka) ārvam koḷpavarkaḷ, (ataip peṟṟuk koḷvataṟkāṉa nalla amalkaḷil) ārvam koḷḷaṭṭum
Jan Turst Foundation
அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek