×

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் 9:1 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:1) ayat 1 in Tamil

9:1 Surah At-Taubah ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 1 - التوبَة - Page - Juz 10

﴿بَرَآءَةٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ﴾
[التوبَة: 1]

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين, باللغة التاميلية

﴿براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين﴾ [التوبَة: 1]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Inaivaittu vanankupavarkalil evarkalitam ninkal utanpatikkai ceytu kontiruntirkalo avarkalitamiruntu allahvum avanutaiya tutarum vilakik kontanar
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Iṇaivaittu vaṇaṅkupavarkaḷil evarkaḷiṭam nīṅkaḷ uṭaṉpaṭikkai ceytu koṇṭiruntīrkaḷō avarkaḷiṭamiruntu allāhvum avaṉuṭaiya tūtarum vilakik koṇṭaṉar
Jan Turst Foundation
(muhminkale!) Musrikkukalil (inaivaittu vanankupavarkalil) evarkalutan ninkal utanpatikkai ceytullirkalo, avarkalitamiruntu allahvum, avanutaiya tutarum vilakik kontanar
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē!) Muṣrikkukaḷil (iṇaivaittu vaṇaṅkupavarkaḷil) evarkaḷuṭaṉ nīṅkaḷ uṭaṉpaṭikkai ceytuḷḷīrkaḷō, avarkaḷiṭamiruntu allāhvum, avaṉuṭaiya tūtarum vilakik koṇṭaṉar
Jan Turst Foundation
(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek