×

அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) 9:11 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:11) ayat 11 in Tamil

9:11 Surah At-Taubah ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 11 - التوبَة - Page - Juz 10

﴿فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِۗ وَنُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴾
[التوبَة: 11]

அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم, باللغة التاميلية

﴿فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم﴾ [التوبَة: 11]

Abdulhameed Baqavi
avarkal (tankal nirakarippiliruntu vilaki allahvitam) mannippukkori, tolukaiyaik kataippitittu, jakattum kotuttu vantal (avarkal) unkal markka cakotararkale. Arivulla makkalukku (nam) vacanankalai (ivvaru) vivarikkirom
Abdulhameed Baqavi
avarkaḷ (taṅkaḷ nirākarippiliruntu vilaki allāhviṭam) maṉṉippukkōri, toḻukaiyaik kaṭaippiṭittu, jakāttum koṭuttu vantāl (avarkaḷ) uṅkaḷ mārkka cakōtararkaḷē. Aṟivuḷḷa makkaḷukku (nam) vacaṉaṅkaḷai (ivvāṟu) vivarikkiṟōm
Jan Turst Foundation
Ayinum avarkal tavpa ceytu (manantirunti tam tavarukaliliruntu vilaki) tolukaiyaik kataippatittu, jakattaiyum (muraiyaka) kotuttu varuvarkalanal, avarkal unkalukku markkac catotararkale nam arivulla camukattinarukku (nam) vacanankalai vilakkukirom
Jan Turst Foundation
Āyiṉum avarkaḷ tavpā ceytu (maṉantirunti tam tavaṟukaḷiliruntu vilaki) toḻukaiyaik kaṭaippaṭittu, jakāttaiyum (muṟaiyāka) koṭuttu varuvārkaḷāṉāl, avarkaḷ uṅkaḷukku mārkkac catōtararkaḷē nām aṟivuḷḷa camūkattiṉarukku (nam) vacaṉaṅkaḷai viḷakkukiṟōm
Jan Turst Foundation
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek