×

அவர்கள் எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தமது) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. 9:10 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:10) ayat 10 in Tamil

9:10 Surah At-Taubah ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 10 - التوبَة - Page - Juz 10

﴿لَا يَرۡقُبُونَ فِي مُؤۡمِنٍ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُعۡتَدُونَ ﴾
[التوبَة: 10]

அவர்கள் எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தமது) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. நிச்சயமாக இவர்கள்தான் வரம்பு மீறியவர்கள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون, باللغة التاميلية

﴿لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون﴾ [التوبَة: 10]

Abdulhameed Baqavi
avarkal enta nampikkaiyalaraip parriyum (avar tamatu) uravinar enpataiyum, (avarkalutan ceytirukkum) utanpatikkaiyaiyum porutpatuttuvateyillai. Niccayamaka ivarkaltan varampu miriyavarkal avar
Abdulhameed Baqavi
avarkaḷ enta nampikkaiyāḷaraip paṟṟiyum (avar tamatu) uṟaviṉar eṉpataiyum, (avarkaḷuṭaṉ ceytirukkum) uṭaṉpaṭikkaiyaiyum poruṭpaṭuttuvatēyillai. Niccayamāka ivarkaḷtāṉ varampu mīṟiyavarkaḷ āvar
Jan Turst Foundation
avarkal enta muhminin visayattilum uravaiyum utanpatikkaiyaiyum porutpatutta mattarkal; melum avarkale varampu miriyavarkal avarkal
Jan Turst Foundation
avarkaḷ enta muḥmiṉiṉ viṣayattilum uṟavaiyum uṭaṉpaṭikkaiyaiyum poruṭpaṭutta māṭṭārkaḷ; mēlum avarkaḷē varampu mīṟiyavarkaḷ āvārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek