×

(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்கள் சத்தியங்களை முறித்து உங்கள் மார்க்கத்தைப் 9:12 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:12) ayat 12 in Tamil

9:12 Surah At-Taubah ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 12 - التوبَة - Page - Juz 10

﴿وَإِن نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُم مِّنۢ بَعۡدِ عَهۡدِهِمۡ وَطَعَنُواْ فِي دِينِكُمۡ فَقَٰتِلُوٓاْ أَئِمَّةَ ٱلۡكُفۡرِ إِنَّهُمۡ لَآ أَيۡمَٰنَ لَهُمۡ لَعَلَّهُمۡ يَنتَهُونَ ﴾
[التوبَة: 12]

(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்கள் சத்தியங்களை முறித்து உங்கள் மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் நிராகரிப்பை உடைய (அந்த) தலைவர்களிடம் போர் புரியுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر, باللغة التاميلية

﴿وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر﴾ [التوبَة: 12]

Abdulhameed Baqavi
(Cattiyam ceytu) utanpatikkai ceytu kontatan pinnarum, avarkal tankal cattiyankalai murittu unkal markkattaip parriyum tavarana kurrankuraikal kurikkontiruntal, niccayamaka nirakarikkum (ittakaiya) makkalin vakkurutikal murintuvittana. Akave, (ittakaiya visamattiliruntu) avarkal vilakikkolvatarkaka ninkal nirakarippai utaiya (anta) talaivarkalitam por puriyunkal
Abdulhameed Baqavi
(Cattiyam ceytu) uṭaṉpaṭikkai ceytu koṇṭataṉ piṉṉarum, avarkaḷ taṅkaḷ cattiyaṅkaḷai muṟittu uṅkaḷ mārkkattaip paṟṟiyum tavaṟāṉa kuṟṟaṅkuṟaikaḷ kūṟikkoṇṭiruntāl, niccayamāka nirākarikkum (ittakaiya) makkaḷiṉ vākkuṟutikaḷ muṟintuviṭṭaṉa. Ākavē, (ittakaiya viṣamattiliruntu) avarkaḷ vilakikkoḷvataṟkāka nīṅkaḷ nirākarippai uṭaiya (anta) talaivarkaḷiṭam pōr puriyuṅkaḷ
Jan Turst Foundation
avarkalutaiya utanpatikkaikkuppin, tam cattiyankalutaiya markkattaip parriyum ilittuk kurai colli kontu irupparkalanal, avarkal (merkuriya ceyalkaliliruntu) vilakik kolvatarkaka nirakarippavarkalin talaivarkalutan por puriyunkal; enenil avarkalukku niccayamaka oppantankal (enru etuvum) illai
Jan Turst Foundation
avarkaḷuṭaiya uṭaṉpaṭikkaikkuppiṉ, tam cattiyaṅkaḷuṭaiya mārkkattaip paṟṟiyum iḻittuk kuṟai colli koṇṭu iruppārkaḷāṉāl, avarkaḷ (mēṟkūṟiya ceyalkaḷiliruntu) vilakik koḷvataṟkāka nirākarippavarkaḷiṉ talaivarkaḷuṭaṉ pōr puriyuṅkaḷ; ēṉeṉil avarkaḷukku niccayamāka oppantaṅkaḷ (eṉṟu etuvum) illai
Jan Turst Foundation
அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek