×

தங்கள் சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி (அதற்காக) முயற்சித்த மக்களிடம் 9:13 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:13) ayat 13 in Tamil

9:13 Surah At-Taubah ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 13 - التوبَة - Page - Juz 10

﴿أَلَا تُقَٰتِلُونَ قَوۡمٗا نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُمۡ وَهَمُّواْ بِإِخۡرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمۡ أَوَّلَ مَرَّةٍۚ أَتَخۡشَوۡنَهُمۡۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَوۡهُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[التوبَة: 13]

தங்கள் சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி (அதற்காக) முயற்சித்த மக்களிடம் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான்

❮ Previous Next ❯

ترجمة: ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدءوكم أول مرة, باللغة التاميلية

﴿ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدءوكم أول مرة﴾ [التوبَة: 13]

Abdulhameed Baqavi
tankal cattiya utanpatikkaikalai murittu (nam) tutarai (uraivittu) veliyerravum virumpi (atarkaka) muyarcitta makkalitam ninkal por puriya ventama? Avarkaltan (ittakaiya visamattai) unkalitam mutalil arampittanar. Avarkalukku ninkal payappatukirirkala? Unmaiyakave ninkal nampikkai kontavarkalaka iruntal ninkal payappatat takutiyanavan allah (oruvan)tan
Abdulhameed Baqavi
taṅkaḷ cattiya uṭaṉpaṭikkaikaḷai muṟittu (nam) tūtarai (ūraiviṭṭu) veḷiyēṟṟavum virumpi (ataṟkāka) muyaṟcitta makkaḷiṭam nīṅkaḷ pōr puriya vēṇṭāmā? Avarkaḷtāṉ (ittakaiya viṣamattai) uṅkaḷiṭam mutalil ārampittaṉar. Avarkaḷukku nīṅkaḷ payappaṭukiṟīrkaḷā? Uṇmaiyākavē nīṅkaḷ nampikkai koṇṭavarkaḷāka iruntāl nīṅkaḷ payappaṭat takutiyāṉavaṉ allāh (oruvaṉ)tāṉ
Jan Turst Foundation
tankalutaiya cattiya utanpatikkaikalai murittuk kontu, (nam) tutarai (uraivittu) veliyerravum tittamitta makkalutan ninkal por puriya ventama? Avarkale (vakkuruti miri unkalait takka) mutal muraiyaka tuvankinar; ninkal avarkalukku ancukirirkala? (Appatiyalla!) Ninkal muhminkalaka iruppirkalanal, ninkal ancuvatarku takutiyutaiyavan allah oruvanetan
Jan Turst Foundation
taṅkaḷuṭaiya cattiya uṭaṉpaṭikkaikaḷai muṟittuk koṇṭu, (nam) tūtarai (ūraiviṭṭu) veḷiyēṟṟavum tiṭṭamiṭṭa makkaḷuṭaṉ nīṅkaḷ pōr puriya vēṇṭāmā? Avarkaḷē (vākkuṟuti mīṟi uṅkaḷait tākka) mutal muṟaiyāka tuvaṅkiṉar; nīṅkaḷ avarkaḷukku añcukiṟīrkaḷā? (Appaṭiyalla!) Nīṅkaḷ muḥmiṉkaḷāka iruppīrkaḷāṉāl, nīṅkaḷ añcuvataṟku takutiyuṭaiyavaṉ allāh oruvaṉētāṉ
Jan Turst Foundation
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek