×

(புதிய) அத்தியாயம் ஒன்று அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) 9:127 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:127) ayat 127 in Tamil

9:127 Surah At-Taubah ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 127 - التوبَة - Page - Juz 11

﴿وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ نَّظَرَ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ هَلۡ يَرَىٰكُم مِّنۡ أَحَدٖ ثُمَّ ٱنصَرَفُواْۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ ﴾
[التوبَة: 127]

(புதிய) அத்தியாயம் ஒன்று அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) ‘‘உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?'' என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான்

❮ Previous Next ❯

ترجمة: وإذا ما أنـزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد, باللغة التاميلية

﴿وإذا ما أنـزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد﴾ [التوبَة: 127]

Abdulhameed Baqavi
(putiya) attiyayam onru arulappattal, avarkalil cilar cilarai viraikkap parttu (kannal jatai ceytu) ‘‘unkalai yarum parttuk kontarkalo?'' Enru (kettu) pinnar (ankiruntu) tirumpi vitukinranar. Niccayamaka avarkal (cattiyattai) arintukolla mutiyata makkalaka iruppatanal, allah avarkalutaiya ullankalaiyum tiruppivittan
Abdulhameed Baqavi
(putiya) attiyāyam oṉṟu aruḷappaṭṭāl, avarkaḷil cilar cilarai viraikkap pārttu (kaṇṇāl jāṭai ceytu) ‘‘uṅkaḷai yārum pārttuk koṇṭārkaḷō?'' Eṉṟu (kēṭṭu) piṉṉar (aṅkiruntu) tirumpi viṭukiṉṟaṉar. Niccayamāka avarkaḷ (cattiyattai) aṟintukoḷḷa muṭiyāta makkaḷāka iruppataṉāl, allāh avarkaḷuṭaiya uḷḷaṅkaḷaiyum tiruppiviṭṭāṉ
Jan Turst Foundation
yatoru (putiya) attiyayam irakkappattal avarkal oruvaraiyoruvar nokki' "unkalai yaravatu parttu vittarkalo?" Enru kettuk konte tirumpi(p poy) vitukinranar; allah avarkalutaiya nencankalai (oliyin pakkattiliruntu) tiruppi vittan - (karanamennavenil) avarkal cattiyattai arintu kolla mutiyata makkalaka irukkinranar
Jan Turst Foundation
yātoru (putiya) attiyāyam iṟakkappaṭṭāl avarkaḷ oruvaraiyoruvar nōkki' "uṅkaḷai yārāvatu pārttu viṭṭārkaḷō?" Eṉṟu kēṭṭuk koṇṭē tirumpi(p pōy) viṭukiṉṟaṉar; allāh avarkaḷuṭaiya neñcaṅkaḷai (oḷiyiṉ pakkattiliruntu) tiruppi viṭṭāṉ - (kāraṇameṉṉaveṉil) avarkaḷ cattiyattai aṟintu koḷḷa muṭiyāta makkaḷāka irukkiṉṟaṉar
Jan Turst Foundation
யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி' "உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?" என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek