×

(நம்பிக்கையாளர்களே! நம்) தூதர் ஒருவர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் 9:128 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:128) ayat 128 in Tamil

9:128 Surah At-Taubah ayat 128 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 128 - التوبَة - Page - Juz 11

﴿لَقَدۡ جَآءَكُمۡ رَسُولٞ مِّنۡ أَنفُسِكُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡكُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٞ رَّحِيمٞ ﴾
[التوبَة: 128]

(நம்பிக்கையாளர்களே! நம்) தூதர் ஒருவர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) உங்கள் நன்மையையே பெரிதும் விரும்புகிறவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க இரக்கமும் கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கிறார்

❮ Previous Next ❯

ترجمة: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين, باللغة التاميلية

﴿لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين﴾ [التوبَة: 128]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale! Nam) tutar oruvar niccayamaka unkalitam vantirukkirar; avar unkalilullavartan. (Unkalukku oru tunpam erpattu) ninkal kastattirkullaki vittal, atu avarukku mikka varuttamakave irukkum. (Avvalavu turam unkal mitu anputaiyavar.) Unkal nanmaiyaiye peritum virumpukiravarakavum, nampikkaiyalar(kalakiya un)kal mitu mikka irakkamum karunaiyum anpum utaiyavarakavum irukkirar
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē! Nam) tūtar oruvar niccayamāka uṅkaḷiṭam vantirukkiṟār; avar uṅkaḷiluḷḷavartāṉ. (Uṅkaḷukku oru tuṉpam ēṟpaṭṭu) nīṅkaḷ kaṣṭattiṟkuḷḷāki viṭṭāl, atu avarukku mikka varuttamākavē irukkum. (Avvaḷavu tūram uṅkaḷ mītu aṉpuṭaiyavar.) Uṅkaḷ naṉmaiyaiyē peritum virumpukiṟavarākavum, nampikkaiyāḷar(kaḷākiya uṅ)kaḷ mītu mikka irakkamum karuṇaiyum aṉpum uṭaiyavarākavum irukkiṟār
Jan Turst Foundation
(muhminkale!) Niccayamaka unkalilirunte oru tutar unkalitam vantirukkinrar; ninkal tunpattirkullaki vittal, atu avarukku mikka varuttattaik kotukkinratu anri, un(kal nanmai)kalaiye avar peritum virumpukirar; innum muhminkal mitu mikka karunaiyum kirupaiyum utaiyavaraka irukkinrar
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē!) Niccayamāka uṅkaḷiliruntē oru tūtar uṅkaḷiṭam vantirukkiṉṟār; nīṅkaḷ tuṉpattiṟkuḷḷāki viṭṭāl, atu avarukku mikka varuttattaik koṭukkiṉṟatu aṉṟi, uṅ(kaḷ naṉmai)kaḷaiyē avar peritum virumpukiṟār; iṉṉum muḥmiṉkaḷ mītu mikka karuṇaiyum kirupaiyum uṭaiyavarāka irukkiṉṟār
Jan Turst Foundation
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek