×

(நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி) கூறுவீராக ‘‘அல்லாஹ்வே 9:129 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:129) ayat 129 in Tamil

9:129 Surah At-Taubah ayat 129 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 129 - التوبَة - Page - Juz 11

﴿فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ حَسۡبِيَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ ﴾
[التوبَة: 129]

(நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி) கூறுவீராக ‘‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான ‘அர்ஷின்' அதிபதி ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو, باللغة التاميلية

﴿فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو﴾ [التوبَة: 129]

Abdulhameed Baqavi
(napiye itarkup) pinnarum avarkal (um'maip pinparratu) vilakik kontal (avarkalai nokki) kuruviraka ‘‘allahve enakkup potumanavan; avanait tavira vanakkattirkuriya veru iraivanillai; (en kariyankal anaittaiyum) avanitame nan nampikkai vaittu (oppataittu) vitten; avantan makattana ‘arsin' atipati avan
Abdulhameed Baqavi
(napiyē itaṟkup) piṉṉarum avarkaḷ (um'maip piṉpaṟṟātu) vilakik koṇṭāl (avarkaḷai nōkki) kūṟuvīrāka ‘‘allāhvē eṉakkup pōtumāṉavaṉ; avaṉait tavira vaṇakkattiṟkuriya vēṟu iṟaivaṉillai; (eṉ kāriyaṅkaḷ aṉaittaiyum) avaṉiṭamē nāṉ nampikkai vaittu (oppaṭaittu) viṭṭēṉ; avaṉtāṉ makattāṉa ‘arṣiṉ' atipati āvāṉ
Jan Turst Foundation
(napiye! Itan) pinnarum, avarkal (unkalai vittu) vilaki vittal (avarkalai nokki,)"enakku allahve potumanavan. (Valipatuvatarkuriya) nayan avanaiyanri (veruyarum) illai avan mite nan paripurana nampikkai kontullen - avan tan makattana ariyacanattin (arsin) atipati" enru nir kuruviraka
Jan Turst Foundation
(napiyē! Itaṉ) piṉṉarum, avarkaḷ (uṅkaḷai viṭṭu) vilaki viṭṭāl (avarkaḷai nōkki,)"eṉakku allāhvē pōtumāṉavaṉ. (Vaḻipaṭuvataṟkuriya) nāyaṉ avaṉaiyaṉṟi (vēṟuyārum) illai avaṉ mītē nāṉ paripūraṇa nampikkai koṇṭuḷḷēṉ - avaṉ tāṉ makattāṉa ariyācaṉattiṉ (arṣiṉ) atipati" eṉṟu nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek