×

நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை 9:14 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:14) ayat 14 in Tamil

9:14 Surah At-Taubah ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 14 - التوبَة - Page - Juz 10

﴿قَٰتِلُوهُمۡ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ بِأَيۡدِيكُمۡ وَيُخۡزِهِمۡ وَيَنصُرۡكُمۡ عَلَيۡهِمۡ وَيَشۡفِ صُدُورَ قَوۡمٖ مُّؤۡمِنِينَ ﴾
[التوبَة: 14]

நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين, باللغة التاميلية

﴿قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين﴾ [التوبَة: 14]

Abdulhameed Baqavi
ninkal avarkalitam por puriyunkal. Unkal kaikalaik konte allah avarkalukku vetanai kotuttu, avarkalai ilivupatutti, avarkalai ninkal verripera unkalukku utaviyum purintu, nampikkai konta makkalin ullankalukkut tiruptiyumalippan
Abdulhameed Baqavi
nīṅkaḷ avarkaḷiṭam pōr puriyuṅkaḷ. Uṅkaḷ kaikaḷaik koṇṭē allāh avarkaḷukku vētaṉai koṭuttu, avarkaḷai iḻivupaṭutti, avarkaḷai nīṅkaḷ veṟṟipeṟa uṅkaḷukku utaviyum purintu, nampikkai koṇṭa makkaḷiṉ uḷḷaṅkaḷukkut tiruptiyumaḷippāṉ
Jan Turst Foundation
ninkal avarkalutan por puriyunkal; unkalutaiya kaikalaik konte allah avarkalukku vetanaiyalittu avarkalai ilivu patutti, avarkalukketiraka avan unkalukku utavi (ceytu avarkal mel verri kollac) ceyvan. Innum muhminkalin itayankalukku arutalum alippan
Jan Turst Foundation
nīṅkaḷ avarkaḷuṭaṉ pōr puriyuṅkaḷ; uṅkaḷuṭaiya kaikaḷaik koṇṭē allāh avarkaḷukku vētaṉaiyaḷittu avarkaḷai iḻivu paṭutti, avarkaḷukketirāka avaṉ uṅkaḷukku utavi (ceytu avarkaḷ mēl veṟṟi koḷḷac) ceyvāṉ. Iṉṉum muḥmiṉkaḷiṉ itayaṅkaḷukku āṟutalum aḷippāṉ
Jan Turst Foundation
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek