×

இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை மன்னித்து அங்கீகரித்துக் கொள்கிறான். அல்லாஹ் 9:27 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:27) ayat 27 in Tamil

9:27 Surah At-Taubah ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 27 - التوبَة - Page - Juz 10

﴿ثُمَّ يَتُوبُ ٱللَّهُ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[التوبَة: 27]

இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை மன்னித்து அங்கீகரித்துக் கொள்கிறான். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم, باللغة التاميلية

﴿ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم﴾ [التوبَة: 27]

Abdulhameed Baqavi
itan pinnarum (avarkal pavamannippuk korinal avarkalil) allah virumpiyavarkalai mannittu ankikarittuk kolkiran. Allah mika mannippavan, mikak karunaiyutaiyavan
Abdulhameed Baqavi
itaṉ piṉṉarum (avarkaḷ pāvamaṉṉippuk kōriṉāl avarkaḷil) allāh virumpiyavarkaḷai maṉṉittu aṅkīkarittuk koḷkiṟāṉ. Allāh mika maṉṉippavaṉ, mikak karuṇaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
allah itarkup pinnar, tan natiyavarukku (avarkal manantirunti mannippuk korinal) mannippalikkinran; allah mikka mannippavanakavum, kirupai ceypavanakavum irukkinran
Jan Turst Foundation
allāh itaṟkup piṉṉar, tāṉ nāṭiyavarukku (avarkaḷ maṉantirunti maṉṉippuk kōriṉāl) maṉṉippaḷikkiṉṟāṉ; allāh mikka maṉṉippavaṉākavum, kirupai ceypavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek