×

(நபியே!) எளிதில் ஏதும் பொருள் கிடைக்கக் கூடியதாயிருந்து (நீங்கள் சென்ற இடம்) சமீபத்திலும் இருந்திருந்தால் நிச்சயமாக 9:42 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:42) ayat 42 in Tamil

9:42 Surah At-Taubah ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 42 - التوبَة - Page - Juz 10

﴿لَوۡ كَانَ عَرَضٗا قَرِيبٗا وَسَفَرٗا قَاصِدٗا لَّٱتَّبَعُوكَ وَلَٰكِنۢ بَعُدَتۡ عَلَيۡهِمُ ٱلشُّقَّةُۚ وَسَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَوِ ٱسۡتَطَعۡنَا لَخَرَجۡنَا مَعَكُمۡ يُهۡلِكُونَ أَنفُسَهُمۡ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴾
[التوبَة: 42]

(நபியே!) எளிதில் ஏதும் பொருள் கிடைக்கக் கூடியதாயிருந்து (நீங்கள் சென்ற இடம்) சமீபத்திலும் இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்பற்றி வந்தே இருப்பார்கள். எனினும் (நீர் சென்ற இடம் அவர்களுக்கு) வெகு தூரமாகி பெரும் சிரமமாகத் தோன்றியது. (ஆதலால்தான் அவர்கள் உம்மைப் பின்பற்றி வரவில்லை. ஆகவே, நீர் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஏன் வரவில்லை'' எனக் கேட்பீராயின் அதற்கவர்கள்) ‘‘எங்களுக்குச் சாத்தியப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வந்திருப்போம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள். (இவ்வாறு பொய் சத்தியம் செய்யும்) அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون, باللغة التاميلية

﴿لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون﴾ [التوبَة: 42]

Abdulhameed Baqavi
(Napiye!) Elitil etum porul kitaikkak kutiyatayiruntu (ninkal cenra itam) camipattilum iruntiruntal niccayamaka avarkal um'maip pinparri vante irupparkal. Eninum (nir cenra itam avarkalukku) veku turamaki perum ciramamakat tonriyatu. (Atalaltan avarkal um'maip pinparri varavillai. Akave, nir avarkalai nokki ‘‘ninkal en varavillai'' enak ketpirayin atarkavarkal) ‘‘enkalukkuc cattiyappattiruntal niccayamaka nankal unkalutan vantiruppom'' enru allahvin mitu cattiyam cey(tu kuru)varkal. (Ivvaru poy cattiyam ceyyum) avarkal tankalaiye alittuk kolkinranar. Niccayamaka avarkal poyyarkal enpatai allah nankarivan
Abdulhameed Baqavi
(Napiyē!) Eḷitil ētum poruḷ kiṭaikkak kūṭiyatāyiruntu (nīṅkaḷ ceṉṟa iṭam) camīpattilum iruntiruntāl niccayamāka avarkaḷ um'maip piṉpaṟṟi vantē iruppārkaḷ. Eṉiṉum (nīr ceṉṟa iṭam avarkaḷukku) veku tūramāki perum ciramamākat tōṉṟiyatu. (Ātalāltāṉ avarkaḷ um'maip piṉpaṟṟi varavillai. Ākavē, nīr avarkaḷai nōkki ‘‘nīṅkaḷ ēṉ varavillai'' eṉak kēṭpīrāyiṉ ataṟkavarkaḷ) ‘‘eṅkaḷukkuc cāttiyappaṭṭiruntāl niccayamāka nāṅkaḷ uṅkaḷuṭaṉ vantiruppōm'' eṉṟu allāhviṉ mītu cattiyam cey(tu kūṟu)vārkaḷ. (Ivvāṟu poy cattiyam ceyyum) avarkaḷ taṅkaḷaiyē aḻittuk koḷkiṉṟaṉar. Niccayamāka avarkaḷ poyyarkaḷ eṉpatai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(Napiye! Porp pirayanam) natuttaramana pirayanamakavum (atil kitaikkum verrip porulkal) elitil (perappatum verrip) porulakavum iruntal avarkal um'maip pinparriyirupparkal. Eninum (pork)kalam turamaka irukkinratu. Nankal cakti perriruntal unkalutan purappattiruppom" enru allahvin mitu anaiyitukirarkal. Avarkal tankalaiye alittuk kolkinranar, niccayamaka avarkal poyyarkal enpatai allah arivan
Jan Turst Foundation
(Napiyē! Pōrp pirāyāṇam) naṭuttaramāṉa pirayāṇamākavum (atil kiṭaikkum veṟṟip poruḷkaḷ) eḷitil (peṟappaṭum veṟṟip) poruḷākavum iruntāl avarkaḷ um'maip piṉpaṟṟiyiruppārkaḷ. Eṉiṉum (pōrk)kaḷam tūramāka irukkiṉṟatu. Nāṅkaḷ cakti peṟṟiruntāl uṅkaḷuṭaṉ puṟappaṭṭiruppōm" eṉṟu allāhviṉ mītu āṇaiyiṭukiṟārkaḷ. Avarkaḷ taṅkaḷaiyē aḻittuk koḷkiṉṟaṉar, niccayamāka avarkaḷ poyyarkaḷ eṉpatai allāh aṟivāṉ
Jan Turst Foundation
(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்" என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek