×

(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உம்முடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய 9:43 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:43) ayat 43 in Tamil

9:43 Surah At-Taubah ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 43 - التوبَة - Page - Juz 10

﴿عَفَا ٱللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكَ ٱلَّذِينَ صَدَقُواْ وَتَعۡلَمَ ٱلۡكَٰذِبِينَ ﴾
[التوبَة: 43]

(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உம்முடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய சமயத்தில்) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்? (அனுமதி அளிக்காது இருந்திருந்தால் அவர்களில்) உண்மை சொல்பவர்கள் (யார் என்று) உமக்குத் தெளிவாகி, (அவர்களில்) பொய் சொல்பவர்களை (அவர்கள் யார் என்பதையும்) நீர் நன்கு அறிந்திருப்பீர்

❮ Previous Next ❯

ترجمة: عفا الله عنك لم أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم, باللغة التاميلية

﴿عفا الله عنك لم أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم﴾ [التوبَة: 43]

Abdulhameed Baqavi
(napiye!) Allah um'mai mannittarulvanaka! (Avarkal um'mutan porukku varatu tankivita unkalitam anumati koriya camayattil) nir en avarkalukku anumatiyalittir? (Anumati alikkatu iruntiruntal avarkalil) unmai colpavarkal (yar enru) umakkut telivaki, (avarkalil) poy colpavarkalai (avarkal yar enpataiyum) nir nanku arintiruppir
Abdulhameed Baqavi
(napiyē!) Allāh um'mai maṉṉittaruḷvāṉāka! (Avarkaḷ um'muṭaṉ pōrukku varātu taṅkiviṭa uṅkaḷiṭam aṉumati kōriya camayattil) nīr ēṉ avarkaḷukku aṉumatiyaḷittīr? (Aṉumati aḷikkātu iruntiruntāl avarkaḷil) uṇmai colpavarkaḷ (yār eṉṟu) umakkut teḷivāki, (avarkaḷil) poy colpavarkaḷai (avarkaḷ yār eṉpataiyum) nīr naṉku aṟintiruppīr
Jan Turst Foundation
(napiye!) Allah um'mai mannit tarulvanaka! Avarkalil unmai connavarkal yar, poyyarkal yar enpatai nir telivaka arivatarkumun en avarkalukku (porukku purappatatirukka) anumatiyalittirkal
Jan Turst Foundation
(napiyē!) Allāh um'mai maṉṉit taruḷvāṉāka! Avarkaḷil uṇmai coṉṉavarkaḷ yār, poyyarkaḷ yār eṉpatai nīr teḷivāka aṟivataṟkumuṉ ēṉ avarkaḷukku (pōrukku puṟappaṭātirukka) aṉumatiyaḷittīrkaḷ
Jan Turst Foundation
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek