×

நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுத பாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ 9:41 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:41) ayat 41 in Tamil

9:41 Surah At-Taubah ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 41 - التوبَة - Page - Juz 10

﴿ٱنفِرُواْ خِفَافٗا وَثِقَالٗا وَجَٰهِدُواْ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴾
[التوبَة: 41]

நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுத பாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரைமீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று

❮ Previous Next ❯

ترجمة: انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم, باللغة التاميلية

﴿انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم﴾ [التوبَة: 41]

Abdulhameed Baqavi
ninkal corpa ayutamutaiyavarkalaka iruntalum cari, mulu ayuta panikalaka iruntalum cari, ninkal (kalnataiyakavo kutiraimiteriyo) purappattu, allahvutaiya pataiyil unkal porulkalaiyum uyirkalaiyum tiyakam ceytu por puriyunkal. Ninkal arivutaiyavarkalay iruntal ituve unkalukku mika nanru
Abdulhameed Baqavi
nīṅkaḷ coṟpa āyutamuṭaiyavarkaḷāka iruntālum cari, muḻu āyuta pāṇikaḷāka iruntālum cari, nīṅkaḷ (kālnaṭaiyākavō kutiraimītēṟiyō) puṟappaṭṭu, allāhvuṭaiya pātaiyil uṅkaḷ poruḷkaḷaiyum uyirkaḷaiyum tiyākam ceytu pōr puriyuṅkaḷ. Nīṅkaḷ aṟivuṭaiyavarkaḷāy iruntāl ituvē uṅkaḷukku mika naṉṟu
Jan Turst Foundation
ninkal corpa(mana port talavata)nkalaik kontiruntalum cari, niraiya(p port talavatankalaik) kontiruntalum cari, ninkal purappattu, unkal porutkalaiyum, uyirkalaiyum kontu allahvin pataiyil arappor puriyunkal - ninkal arintavarkalaka iruntal, ituve unkalukku mikavum nallatu
Jan Turst Foundation
nīṅkaḷ coṟpa(māṉa pōrt taḷavāṭa)ṅkaḷaik koṇṭiruntālum cari, niṟaiya(p pōrt taḷavāṭaṅkaḷaik) koṇṭiruntālum cari, nīṅkaḷ puṟappaṭṭu, uṅkaḷ poruṭkaḷaiyum, uyirkaḷaiyum koṇṭu allāhviṉ pātaiyil aṟappōr puriyuṅkaḷ - nīṅkaḷ aṟintavarkaḷāka iruntāl, ituvē uṅkaḷukku mikavum nallatu
Jan Turst Foundation
நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek