×

அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மையாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். 9:46 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:46) ayat 46 in Tamil

9:46 Surah At-Taubah ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 46 - التوبَة - Page - Juz 10

﴿۞ وَلَوۡ أَرَادُواْ ٱلۡخُرُوجَ لَأَعَدُّواْ لَهُۥ عُدَّةٗ وَلَٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمۡ فَثَبَّطَهُمۡ وَقِيلَ ٱقۡعُدُواْ مَعَ ٱلۡقَٰعِدِينَ ﴾
[التوبَة: 46]

அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மையாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். எனினும் (உங்களுடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து அவர்கள் புறப்படாது தடை செய்து விட்டான். ஆகவே, (முதியோர் சிறியோர் பெண்கள் போன்ற, போருக்கு வரமுடியாது வீட்டில்) தங்குபவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது

❮ Previous Next ❯

ترجمة: ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله انبعاثهم فثبطهم وقيل, باللغة التاميلية

﴿ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله انبعاثهم فثبطهم وقيل﴾ [التوبَة: 46]

Abdulhameed Baqavi
Avarkal (unkalutan porukku) purappata (unmaiyakave) enniyiruntal atarku ventiya tayarippukalai (munnatakave) avarkal ceytirupparkal. Eninum (unkalutan) avarkal purappatuvatai allah veruttu avarkal purappatatu tatai ceytu vittan. Akave, (mutiyor ciriyor penkal ponra, porukku varamutiyatu vittil) tankupavarkalutan ninkalum tanki vitunkal enru (avarkalukkuk) kurappattu vittatu
Abdulhameed Baqavi
Avarkaḷ (uṅkaḷuṭaṉ pōrukku) puṟappaṭa (uṇmaiyākavē) eṇṇiyiruntāl ataṟku vēṇṭiya tayārippukaḷai (muṉṉatākavē) avarkaḷ ceytiruppārkaḷ. Eṉiṉum (uṅkaḷuṭaṉ) avarkaḷ puṟappaṭuvatai allāh veṟuttu avarkaḷ puṟappaṭātu taṭai ceytu viṭṭāṉ. Ākavē, (mutiyōr ciṟiyōr peṇkaḷ pōṉṟa, pōrukku varamuṭiyātu vīṭṭil) taṅkupavarkaḷuṭaṉ nīṅkaḷum taṅki viṭuṅkaḷ eṉṟu (avarkaḷukkuk) kūṟappaṭṭu viṭṭatu
Jan Turst Foundation
avarkal (porukkup) purappata natiyiruntal, atarku ventiya tayarippukalaic ceytirupparkal; eninum avarkal purappatuvatai allah veruttu, avarkal purappatatavaru tatai ceytuvittan; (poril kalantu kolla mutiyap penkal, mutiyavarkalaippol)"tankupavarkalutan, ninkalum tankivitunkal" enru (avarkalukku) kurappattatu
Jan Turst Foundation
avarkaḷ (pōrukkup) puṟappaṭa nāṭiyiruntāl, ataṟku vēṇṭiya tayārippukaḷaic ceytiruppārkaḷ; eṉiṉum avarkaḷ puṟappaṭuvatai allāh veṟuttu, avarkaḷ puṟappaṭātavāṟu taṭai ceytuviṭṭāṉ; (pōril kalantu koḷḷa muṭiyāp peṇkaḷ, mutiyavarkaḷaippōl)"taṅkupavarkaḷuṭaṉ, nīṅkaḷum taṅkiviṭuṅkaḷ" eṉṟu (avarkaḷukku) kūṟappaṭṭatu
Jan Turst Foundation
அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) "தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek