×

அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் 9:47 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:47) ayat 47 in Tamil

9:47 Surah At-Taubah ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 47 - التوبَة - Page - Juz 10

﴿لَوۡ خَرَجُواْ فِيكُم مَّا زَادُوكُمۡ إِلَّا خَبَالٗا وَلَأَوۡضَعُواْ خِلَٰلَكُمۡ يَبۡغُونَكُمُ ٱلۡفِتۡنَةَ وَفِيكُمۡ سَمَّٰعُونَ لَهُمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ﴾
[التوبَة: 47]

அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டு பண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم, باللغة التاميلية

﴿لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم﴾ [التوبَة: 47]

Abdulhameed Baqavi
avarkal unkalutan vantiruntal olunkinattait tavira (veru etaiyum) unkalukku atikarikkac ceytirukka mattarkal. Visamattaik karuti unkal mattiyil alankolattaiyum untu panni irupparkal. Avarkalutaiya orrarkalum unkalutan irukkinranar. Anal, allah (ittakaiya) aniyayakkararkalai nankarintavan avan
Abdulhameed Baqavi
avarkaḷ uṅkaḷuṭaṉ vantiruntāl oḻuṅkīṉattait tavira (vēṟu etaiyum) uṅkaḷukku atikarikkac ceytirukka māṭṭārkaḷ. Viṣamattaik karuti uṅkaḷ mattiyil alaṅkōlattaiyum uṇṭu paṇṇi iruppārkaḷ. Avarkaḷuṭaiya oṟṟarkaḷum uṅkaḷuṭaṉ irukkiṉṟaṉar. Āṉāl, allāh (ittakaiya) aniyāyakkārarkaḷai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
Unkalotu avarkal purappattiruntal kulappattait tavira (veretaiyum) unkalukku avarkal atikappatuttiyirukka mattarkal, melum unkalukkitaiye kolmutti irupparkal. Kulappattaiyum unkalukku virumpiyirupparkal. Avarkalin (kurrai) ceviyerpavarkalum unkalil irukkirarkal; allah aniyayakkararkalai arintavanaka irukkiran
Jan Turst Foundation
Uṅkaḷōṭu avarkaḷ puṟappaṭṭiruntāl kuḻappattait tavira (vēṟetaiyum) uṅkaḷukku avarkaḷ atikappaṭuttiyirukka māṭṭārkaḷ, mēlum uṅkaḷukkiṭaiyē kōḷmūṭṭi iruppārkaḷ. Kuḻappattaiyum uṅkaḷukku virumpiyiruppārkaḷ. Avarkaḷiṉ (kūṟṟai) ceviyēṟpavarkaḷum uṅkaḷil irukkiṟārkaḷ; allāh aniyāyakkārarkaḷai aṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek