×

(உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரை இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை 9:48 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:48) ayat 48 in Tamil

9:48 Surah At-Taubah ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 48 - التوبَة - Page - Juz 10

﴿لَقَدِ ٱبۡتَغَوُاْ ٱلۡفِتۡنَةَ مِن قَبۡلُ وَقَلَّبُواْ لَكَ ٱلۡأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلۡحَقُّ وَظَهَرَ أَمۡرُ ٱللَّهِ وَهُمۡ كَٰرِهُونَ ﴾
[التوبَة: 48]

(உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரை இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்கள் வெற்றியை) அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது

❮ Previous Next ❯

ترجمة: لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر, باللغة التاميلية

﴿لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر﴾ [التوبَة: 48]

Abdulhameed Baqavi
(unkalukku) verri kitaikkum varai itarku munnarum avarkal visamam ceyyak karuti unkal kariyankalai (talaikilay)p purattikkonte iruntanar. (Unkal verriyai) avarkal verutta potilum allahvutaiya kattalaiye verriyataintatu
Abdulhameed Baqavi
(uṅkaḷukku) veṟṟi kiṭaikkum varai itaṟku muṉṉarum avarkaḷ viṣamam ceyyak karuti uṅkaḷ kāriyaṅkaḷai (talaikīḻāy)p puraṭṭikkoṇṭē iruntaṉar. (Uṅkaḷ veṟṟiyai) avarkaḷ veṟutta pōtilum allāhvuṭaiya kaṭṭaḷaiyē veṟṟiyaṭaintatu
Jan Turst Foundation
niccayamaka itarku munnarum avarkal kulappattai virumpiyirukkirarkal. Umatu kariyankalai purattiyum irukkirarkal. Mutivil cattiyam vantatu. Avarkal verukkak kutiyavarkalaka ulla nilaiyil allahvutaiya kariyam (markkam) melonkiyatu
Jan Turst Foundation
niccayamāka itaṟku muṉṉarum avarkaḷ kuḻappattai virumpiyirukkiṟārkaḷ. Umatu kāriyaṅkaḷai puraṭṭiyum irukkiṟārkaḷ. Muṭivil cattiyam vantatu. Avarkaḷ veṟukkak kūṭiyavarkaḷāka uḷḷa nilaiyil allāhvuṭaiya kāriyam (mārkkam) mēlōṅkiyatu
Jan Turst Foundation
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek